Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

எல்லா தொகுதிகளிலும் அம்னோ போட்டியிட்டால், பெர்சாத்துவும் போட்டியிடும்!

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கான இடங்களைப் பற்றி பேசுவதில் அம்னோ பேச்சுவார்த்தைக்கு இடமளிக்காமல் இருப்பதாக பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். அனைத்து 222 நாடாளுமன்ற இடங்களிலும் அம்னோ போட்டியிட முடிவு செய்தால்...

வாக்களிக்கும் வயதை 18-ஆகக் குறைக்க தேசிய கூட்டணி பயப்படவில்லை!

பாகோ: தேசிய கூட்டணி அரசாங்கம் வாக்களிக்கும் வயதை 18 ஆகக் குறைப்பதற்கு பயப்படவில்லை என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறினார். தேர்தல் ஆணையத் தலைவரை சந்தித்ததாக மொகிதின் கூறினார். 'உண்டி18' ஐ விரைவில் செயல்படுத்த...

நாடாளுமன்றம்: பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டாம்!

கோலாலம்பூர்: நாடாளுமன்றம் மீண்டும் கூடினால், பிரதமர் மொகிதின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டாம் என்று  ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார். இது குறித்து உறுதியளிக்குமாறு...

மியான்மார்: இராணுவம் சு கியை விடுவித்து, வன்முறையை கைவிட வேண்டும்

கோலாலம்பூர்: கடந்த பிப்ரவரி மாதம் நடந்த இராணுவ சதித்திட்டத்தைத் தொடர்ந்து மலேசியா மியான்மாரில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி குறித்து கவலை தெரிவித்ததோடு, பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை கண்டித்தது. ஆங் சான் சூகி, அதிபர் வின்...

இனி நாடு முழுவதும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தேவைப்படாது

கோலாலம்பூர்: நாடு முழுவதும் அல்லது மாநிலம் முழுவதுமான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அரசாங்கம் இனி செயல்படுத்தத் தேவையில்லை என்று பிரதமர் கூறினார். தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தை செயல்படுத்துவதால், இந்த விஷயத்தை கணக்கில்...

நாடாளுமன்ற உறுப்பினருக்கு பதவி- எம்ஏசிசி பிரதமரை விசாரிக்குமா?

கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவளித்ததற்கு ஈடாக தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங்கிற்கு அதிகாரப்பூர்வ பதவியை வழங்கியதற்காக பிரதமர் மொகிதின் யாசின் மீது விசாரணை நடத்துமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு...

மொகிதின் யாசின் ரியாத் வந்தடைந்தார்

ரியாத் : சவுதி அரேபியாவுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் மொகிதின் யாசின் தனது துணைவியாருடன் நோராய்னி அப்துல் ரஹ்மானுடன் ரியாத் வந்தடைந்தார். நேற்றிரவு உள்நாட்டு நேரப்படி மாலை 7.45 மணிக்கு ரியாத் வந்தடைந்த...

அரசு நிறுவனங்களை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தப்படுவதை நிறுத்தவும்!

கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது அழுத்தம் கொடுக்க அரசு நிறுவனங்களைப் பயன்படுத்த முயற்சிகள் இருப்பதாக நம்பிக்கை கூட்டணி தெரிவித்துள்ளது. "அரசியல் ஆயுதங்களாக" பயன்படுத்தப்படும் அரசு நிறுவனங்களில் காவல் துறை,...

நாடாளுமன்ற அமர்வை நடத்த உத்தரவிடுமாறு தேமு மாமன்னரிடம் வேண்டுகோள்

கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார். கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 40 (2),...

கட்சித் தாவ இருவர் தம்மை அணுகியதாக பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் அறிக்கை

கோலாலம்பூர்: பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கட்சித் தாவவும், தனது ஆதரவை தேசிய கூட்டணிக்கும் வழங்கவும் இருவர் கேட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். செகிஜாங் நாடாளுமன்ற உறுப்பினர் நத்ரா இஸ்மாயில், "டத்தோஸ்ரீ" தலைப்புக் கொண்ட ஒருவரும்...