Tag: முஹிடின் யாசின்
பிரதமர் இந்தோனிசியாவிற்கு ஒரு நாள் பயணம் மேற்கொள்கிறார்
கோலாலம்பூர்: ஒரு நாள் அதிகாரப்பூர்வ சந்திப்பிற்காக பிரதமர் மொகிதின் யாசின் நாளை இந்தோனிசியா செல்வார் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
24 மணி நேரத்திற்கும் குறைவான இந்த பயணத்தில் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர்...
அவசரநிலை குறித்த பிரதமரின் ஆலோசனைக்கு எதிராக அன்வார் வழக்கு தாக்கல்
கோலாலம்பூர்: எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் அவசரநிலை பிரகடனத்தின் போது நாடாளுமன்றத்தை இடைநிறுத்துவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவசரநிலையின் போது நாடாளுமன்றத்தை இடைநிறுத்துமாறு மாமன்னருக்கு பிரதமர் அளித்த அறிவுரை...
செர்டாங்கில் தனிமைப்படுத்தப்பட்ட கொவிட்-19 நோயாளிகளை பிரதமர் பார்வையிட்டார்
கோலாலம்பூர்: நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பிரதமர் மொகிதின் யாசின் செர்டாங்கில் உள்ள மேப்ஸ் கொவிட்-19 2.0, தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சிகிச்சை மையத்தை பார்வையுற்றார்.
அங்கு நோயாளிகளுக்கு சிறந்த வசதிகள் மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி...
மக்கள் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்க வேண்டும்
கோலாலம்பூர்: பெர்சாத்து தகவல் தொடர்புத் தலைவர் வான் சைபுல் வான் ஜான், பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெர்சாத்து தலைவர் நேற்று வெளியிட்ட பெர்மாய் பொருளாதார ஊக்கத் திட்டம் வாயிலாக,...
அவசரகால பிரகடனம் அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும்!
கோலாலம்பூர்: அவசரகால பிரகடனத்தைத் தொடர்ந்து மொகிதின் யாசினுக்கு வழங்கப்பட்ட முழுமையான அதிகார மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.
"அவசரகால அறிவிப்பு அரசாங்கத்திற்கு அசாதாரண அதிகாரத்தை...
அவசரகால பிரகடனம் குறித்த விவரங்களை எதிர்க்கட்சி திரட்டுகிறது
கோலாலம்பூர்: அவசரகால அறிவிப்பு குறித்து மாமன்னருக்கு ஆலோசனை வழங்குவதற்கு முன்னர் அதன் விதிமுறைகளை நம்பிக்கை கூட்டணி மதிப்பாய்வு செய்ய விரும்புவதாக கூறியுள்ளது.
"நாங்கள் முதலில் முழு விவரங்களை அறிய விரும்புகிறோம். குறிப்பு விதிமுறைகளையும், எத்தனை...
அவசரநிலைக்கான காரணம் என்ன?- குவான் எங்
கோலாலம்பூர்: ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங், இன்று அவசரகால பிரகடனத்தால் கட்சி அதிர்ச்சிக்குள்ளானதாகக் கூறினார்.
இரண்டு வார நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அறிவிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து, இது நடைமுறைக்கு வந்துள்ளதை...
மொகிதின், தேசிய கூட்டணிக்கான ஆதரவை நஸ்ரி அசிஸ் மீட்டுக் கொண்டார்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் மற்றும் தேசிய கூட்டணி அரசுக்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாகக் கூறினார்.
இதன்மூலமாக, டான்ஸ்ரீ மொகிதினின் அமைச்சரவை பெரும்பான்மையை இழந்துள்ளதாக நஸ்ரி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இன்று அறிவிக்கப்பட்ட அவசர...
எதற்காக அவசரநிலை ஏற்படுத்தப்பட்டது? அரசுக்கு போதுமான அதிகாரம் உண்டு
கோலாலம்பூர்: இன்று நாட்டில் அவசரநிலை அறிவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கேள்வி எழுப்பியுள்ளார். கொவிட் -19 நெருக்கடியைக் கையாள தேவையான அதிகாரங்கள் ஏற்கனவே அரசுக்கு உள்ளன...
அவசரநிலையின் போது நாடாளுமன்ற அமர்வு, பொதுத் தேர்தல் நடைபெறாது
கோலாலம்பூர்: இன்று அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தின் போது, நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாது எனவும், பொதுத் தேர்தல்கள் எதுவும் நடக்காது என்றும் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
ஆனால், நீதித்துறை தொடர்ந்து செயல்படும் என்று அவர்...