Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

அவசரநிலையின் போது நாடாளுமன்ற அமர்வு, பொதுத் தேர்தல் நடைபெறாது

கோலாலம்பூர்: இன்று அறிவிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தின் போது, நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாது எனவும், பொதுத் தேர்தல்கள் எதுவும் நடக்காது என்றும் பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார். ஆனால், நீதித்துறை தொடர்ந்து செயல்படும் என்று அவர்...

நாட்டில் அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்ட அவசரநிலை அவசியம்

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 12) அவசரகால நிலை அறிவிக்கப்பட்ட போதிலும் மலேசியா வணிகத்திற்காக எப்போதும் போல செயல்படும் என்று பிரதமர் மொகிதின் யாசின் கூறினார். இந்த அவசரநிலை பிரகடனம், புத்ராஜெயா, பொருளாதார மீளுருவாக்கம்...

அவசர நிலைக்கும், இராணுவத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை

கோலாலம்பூர்: நடைமுறைக்கு வர இருக்கும் அவசர நிலை குறித்து பொது மக்கள் பயம் கொள்ள தேவையில்லை என பிரதமர் மொகிதின் யாசின் தெர்வித்துள்ளார். இது இராணுவ கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பிரகடனம் இல்லை என்று...

அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் 11 மணிக்கு உரையாற்றுவார்

கோலாலம்பூர்: அவசர நிலை பிரகடனம் குறித்து பிரதமர் மொகிதின் யாசின் இன்று காலை 11 மணிக்கு தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார். மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லா, மத்திய அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு ஒப்புதல்...

பிரதமர் உரை : முக்கிய அம்சங்கள்

புத்ரா ஜெயா : இன்று திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மொகிதின் யாசின் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: பிரதமர் அறிவிப்பின்படி 8 மாநிலங்களிலும் கூட்டரசுப்...

பிரதமருக்கு புற்று நோய் இல்லை! ஹிஷாமுடின் துணைப் பிரதமர் இல்லை!

புத்ரா ஜெயா : பிரதமர் மொகிதின் யாசின் நேற்று மாமன்னரைச் சந்தித்தார் - புற்று நோய் தாக்கம் காரணமாக சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக சென்றிருக்கிறார் - வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் துணைப்...

கொள்கையுடன் இருந்தால் அம்னோ அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும்

கோலாலம்பூர்: அம்னோ இப்போது எதிர்க்கட்சியைப் போல பார்க்கப்படுவதாக லிம் குவான் எங் கூறினார். ஆனால், அக்கட்சி தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் இருக்கும் வரை அது கொள்கையுடன் இருப்பதாகக் கருதப்படாது என்று அவர் குறிப்பிட்டார். தேசிய...

மொகிதின் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டார்

கோலாலம்பூர்: பகாங், திரெங்கானு மற்றும் கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் பேராக், சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களில் நிலைமை மேம்பட்டு, தற்காலிக வெளியேற்ற மையங்களில்...

இரவு 9 மணிக்கு, பிரதமர் புத்தாண்டு சிறப்புரையாற்றுகிறார்

கோலாலம்பூர்: 2020- ஆம் ஆண்டு முடிய இன்னும் ஒரு சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் , அடுத்த ஆண்டு அனைத்து மலேசியர்களுக்கும் ஒரு நல்ல ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கில புது...

பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

புத்ரா ஜெயா : இன்று கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது நல்வாழ்த்துகளை மலேசிய கிறிஸ்துவ சமூகத்தினருக்குத் தெரிவித்துக் கொண்டார். மலேசியாவிலும், வெளிநாட்டிலும் வாழும் அனைத்து கிறிஸ்துவ...