Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

மொகிதினின் “ஆணவம் மிக்க” அமைச்சரவை பதவி விலக வேண்டும் –பக்காத்தான்  அறிக்கை

கோலாலம்பூர் : மொகிதின் யாசின் தலைமையிலான “ஆணவம் மிக்க” தேசியக் கூட்டணி அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என பக்காத்தான் ஹாராப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற நடைமுறை மூலம் அவசர...

காணொலி : செல்லியல் செய்திகள் – மாமன்னருடன் மோதத் தயாராகும் மொகிதின்

https://www.youtube.com/watch?v=ef5f4wIel00 செல்லியல் செய்திகள் காணொலி | மாமன்னருடன் மோதத் தயாராகும் மொகிதின் | 30 ஜூலை 2021 Selliyal News Video | Muhyiddin Prepares to Challenge YDP Agong | 30 July...

அடுத்தது அம்னோ பிரதமரா? பின்னணியில் நஜிப்பா?

கோலாலம்பூர் : அண்மைய சில மாதங்களாக தனது நீதிமன்ற வழக்குகளுக்கு மத்தியிலும் சமூக ஊடகங்களில் பொதுமக்களுடன் தினமும் தொடர்பில் இருந்தவர் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக். மக்கள் அவரைப் பதவியில் இருந்து வீழ்த்தினாலும்,...

தேசிய முன்னணியின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவா?

புத்ரா ஜெயா: தேசிய முன்னணியின் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மொகிதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என்ற செய்தி குறித்த குழப்பங்கள் நீடிக்கின்றன. துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நேற்று வியாழக்கிழமை (ஜூலை 30)...

மொகிதினுக்கு எதிராக அன்வார் நம்பிக்கையில்லாத் தீர்மானம் – அனுமதிக்கப்படுமா?

கோலாலம்பூர் : நேற்று மாமன்னர் விடுத்த கடுமையான அறிக்கையைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மொகிதின் யாசின் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார். அந்த தீர்மானத்தைப் பெற்றுக் கொண்டதை...

பிரதமர், மாமன்னருக்கு எதிராக, தனது முடிவைத் தற்காத்தார்

புத்ரா ஜெயா : மாமன்னர் இன்று விடுத்த அறிக்கையைத் தொடர்ந்து எழுந்த அரசியல் சர்ச்சைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக பிரதமர் துறை அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஜூலை 26 நாடாளுமன்றம் கூட்டப்படுவதற்கு முன்னரே...

காணொலி : செல்லியல் செய்திகள் – “தடுமாறும் மொகிதின் அரசாங்கம்”

https://www.youtube.com/watch?v=GoGHWzhzy2c செல்லியல் செய்திகள் காணொலி | தடுமாறும் மொகிதின் அரசாங்கம் | 27 ஜூலை 2021 Selliyal News Video | Muhyiddin's Government Shaken | 27 July 2021 மேற்கண்ட செல்லியல் காணொலி இன்று...

ஒப்பந்த மருத்துவர்களுக்கு புதிய சலுகைகள் – பிரதமர் அறிவித்தார்

புத்ரா ஜெயா : தங்களின் 5 ஆண்டுகால கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் புறக்கணித்து வரும் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் ஜூலை 26-ஆம் தேதி போராட்டம் நடத்தவிருப்பதாக ஒப்பந்த மருத்துவர்கள் அறிவித்திருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கான...

கொவிட் தேசிய மீட்சி மன்றத்தின் தலைவராக பிரதமரே செயல்படுவார்

புத்ரா ஜெயா : கொவிட் தொற்றில் இருந்து நாட்டை மீட்கும் ஒரு முயற்சியாக அமைக்கப்பட்டிருக்கும் தேசிய மீட்சி திட்ட மன்றத்தின் தலைவராக  பிரதமர் மொகிதின் யாசினே செயல்படுவார். இந்த அறிவிப்பை நிதியமைச்சர் தெங்கு சாப்ருல்...

மொகிதின் யாசினுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் அனுமதிக்கப்படாது

கோலாலம்பூர் : எதிர்வரும் ஜூலை 26ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கூடவிருக்கின்றது. அந்த 5 நாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கொவிட்-19 தொடர்பான வாதங்களை மட்டுமே உள்ளடக்கியிருக்கும் என்றும் மற்றபடி பிரதமர் மொகிதின்...