Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

“நாடாளுமன்றம் இப்போதே கூட வேண்டும் – செப்டம்பரில் அல்ல!” – அம்னோ கோரிக்கை

கோலாலம்பூர் : நாடாளுமன்றப் பெரும்பான்மையை மொகிதின் யாசின் நிரூபிக்க செப்டம்பர் வரை காத்திருக்க முடியாது, இப்போதே நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என அம்னோ வலியுறுத்தியுள்ளது. சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என...

நாடாளுமன்றம் ஆகஸ்ட் 9-க்குள் கூடவேண்டும்! ஒன்றுபடும் எதிர்க்கட்சிகள்!

கோலாலம்பூர் : தங்களுக்கு இடையிலான கருத்து முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்குள் நாடாளுமன்றம் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மொகிதின் யாசின்...

“மொகிதினை ஆதரிக்காத கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்னரிடம் சமர்ப்பித்துள்ளேன்” – சாஹிட்

கோலாலம்பூர் : மொகிதின் யாசினை அதிகரிக்காத மேலும் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னரிடம் ஒப்படைத்துள்ளதாக அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார். இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து சாஹிட் தெரிவிக்கவில்லை. நேற்று...

“மொகிதின் ஏமாற்றுவதையே வரலாறாகக் கொண்டவர்” நஜிப் கடுமையான சாடல்

கோலாலம்பூர் : 28 ஜூலை 2015 – இன்றிலிருந்து பின்னோக்கிப் பார்த்தால் சரியாக 6 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் –அப்போதைய துணைப் பிரதமர் மொகிதின் யாசின் இருவருக்கும்...

காணொலி : செல்லியல் செய்திகள் – “நானே பிரதமர்! பெரும்பான்மையை நிரூபிப்பேன்” மொகிதின் பதிலடி

https://www.youtube.com/watch?v=d8bhpqo_Hfs செல்லியல் செய்திகள் காணொலி |  "நானே பிரதமர்! பெரும்பான்மையை நிரூபிப்பேன்" மொகிதின் பதிலடி | 04 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | "I'm the PM: Will Prove Majority" - Muhyiddin...

“நானே இன்னும் பிரதமர்! பெரும்பான்மையை நிரூபிப்பேன்” மொகிதின் பதிலடி

கோலாலம்பூர் : கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை காலை 11.00 மணிக்கு மாமன்னரை அரண்மனைக்குச் சென்று நேரடியாகச் சந்தித்த பிரதமர் மொகிதின் யாசின், அதன் பிறகு தொலைக்காட்சி வழி உரையாற்றினார். அவர் உரையாற்றும்போது துணைப்...

மொகிதின் இல்லத்தில் இரவில் சந்திப்புக் கூட்டம் – என்ன முடிவெடுப்பார்?

கோலாலம்பூர் : மொகிதின் யாசினுக்கான ஆதரவை அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை அடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை இரவில் அவரின் இல்லத்தில் அவரின் சக அமைச்சர்கள், அவரை ஆதரிக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளின்...

மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14-ஆக உயர்வு

கோலாலம்பூர் : நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து கீழ்க்காணும் 11...

மொகிதின் யாசினை ஆதரிக்காத 11 அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் யார் என்ற பட்டியல் பகிரங்கமாக்கப்பட்டுள்ளது. அவர்களின் பட்டியல்...

காணொலி : செல்லியல் செய்திகள் – “பெரும்பான்மையை நிரூபியுங்கள்” மொகிதினுக்கு நஜிப் சவால்

https://www.youtube.com/watch?v=Q5jmjxhbI90 செல்லியல் செய்திகள் காணொலி | "பெரும்பான்மையை நிரூபியுங்கள்" மொகிதினுக்கு நஜிப் சவால் | 02 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | "Prove your majority" - Najib challenges Muhyiddin |...