Tag: முஹிடின் யாசின்
காணொலி : செல்லியல் செய்திகள் : மொகிதினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14
https://www.youtube.com/watch?v=rh-Pi2LIeRA
செல்லியல் செய்திகள் காணொலி | மொகிதினை ஆதரிக்காத அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14 | 09 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | 14 UMNO MPs against Muhyiddin | 09...
நஜிப் : “நாடு திரும்புபவர்கள் இல்லங்களில் தனிமைப்படுத்தும் மொகிதினின் அறிவிப்பு பைத்தியக்காரத்தனமானது”
புத்ரா ஜெயா : கொவிட்-19 தொற்றுக்கான 2 தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் இனி நாடு திரும்பினால் அவர்கள் இல்லங்களிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளலாம் என பிரதமர் மொகிதின் யாசின் இன்று விடுத்திருக்கும் அறிவிப்பு...
அம்னோவின் பாரிட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நிசார் மொகிதினுக்கு ஆதரவில்லை
கோலாலம்பூர் : பேராக் மாநிலத்தின் பாரிட் நாடாளுமன்ற உறுப்பினரான அம்னோவின் முகமட் நிசார் சக்காரியா பிரதமர் மொகிதின் யாசினுக்கான ஆதரவை, தான் மீட்டுக் கொள்வதாகவும் தொடர்ந்து அம்னோ உச்சமன்ற முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்படப்...
“மொகிதினுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையா?” டத்தோ பெரியசாமியின் அரசியல் கண்ணோட்டம்
(நாட்டில் எழுந்திருக்கும் அரசியல் பிணக்குகள் பிரதமர் மொகிதினுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா - இல்லையா என்ற விவாதங்களை உருவாக்கியிருக்கின்றன. அது குறித்து தனது கண்ணோட்டத்தில் அலசுகிறார், பினாங்கு மாநிலத்தின் தகவல் இலாகாவின்...
31 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவு
கோலாலம்பூர் : துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி இன்று வெள்ளிக்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மொகிதினை ஆதரிக்கின்றனர் என அறிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மொகிதின் யாசின்...
நீதிபதிகளை மாற்ற மொகிதினுக்கு நான் நெருக்குதல் தரவில்லை – நஜிப் மறுப்பு
கோலாலம்பூர் : தன் மீதான ஊழல் வழக்குகளில் தலையிட பிரதமர் மொகிதினுக்கு நெருக்குதல் தந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நஜிப் துன் ரசாக் மறுத்துள்ளார்.
“நான் எப்போது மொகிதினைச் சந்தித்து எனது நீதிமன்ற வழக்கில் தலையிடச்...
அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…“நீங்கள் எந்தப் பக்கம்?” – விளக்கம் கோரும் கடிதங்கள்
கோலாலம்பூர் : அம்னோ உச்சமன்றம் பிரதமருக்கு ஆதரவு தருவதில்லை என முடிவெடுத்திருக்கும் நிலையில் அந்த முடிவுக்கு நீங்கள் கட்டுப்பட்டு கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறீர்களாக என விளக்கம் கோரும் கடிதங்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்...
அகமட் பைசால் அசுமு பிரதமரின் சிறப்பு ஆலோசகராக, அமைச்சர் அந்தஸ்துடன் நியமனம்
புத்ரா ஜெயா : பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான அகமட் பைசால் அசுமு பிரதமர் மொகிதின் யாசினின் சிறப்பு ஆலோசகராக, அமைச்சர் அந்தஸ்துடன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மொகிதின் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்து விட்டதால் சட்டபூர்வமான அரசாங்கம்...
நாடாளுமன்ற வாக்கெடுப்பு வரை மொகிதின் அரசாங்கமே நீடிக்கும் – கோபால் ஸ்ரீராம் கூறுகிறார்
கோலாலம்பூர் : நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட்டு மொகிதின் யாசினுக்குப் பெரும்பான்மை இருக்கிறதா என்பது நிரூபிக்கப்படும்வரை அவரின் அரசாங்கம் நீடித்திருக்கும் என நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான கோபால் ஸ்ரீராம் கூறியிருக்கிறார்.
ஸ்ரீராம் கூட்டரசு நீதிமன்றத்தின்...
“நாடாளுமன்றம் இப்போதே கூட வேண்டும் – செப்டம்பரில் அல்ல!” – அம்னோ கோரிக்கை
கோலாலம்பூர் : நாடாளுமன்றப் பெரும்பான்மையை மொகிதின் யாசின் நிரூபிக்க செப்டம்பர் வரை காத்திருக்க முடியாது, இப்போதே நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என அம்னோ வலியுறுத்தியுள்ளது.
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என...