Home Tags முஹிடின் யாசின்

Tag: முஹிடின் யாசின்

மொகிதின் பதவி விலகல் – பெர்சாத்து தலைவர்கள் தடுமாற்றத்துடன் சந்திப்பு

கோலாலம்பூர் : நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 16) பிரதமர் பதவியிலிருந்து மொகிதின் யாசின் விலகுவார் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன. அதைத் தொடர்ந்து, பெர்சாத்து கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்ம சங்கடத்தையும், தடுமாற்றத்தையும்...

காணொலி : செல்லியல் செய்திகள் : மொகிதின் திங்கட்கிழமை பதவி விலகுவாரா?

செல்லியல் செய்திகள் காணொலி |  மொகிதின் திங்கட்கிழமை பதவி விலகுவாரா? | 14 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | PM to resign on Monday? | 14 August 2021 நேற்று...

மொகிதின், பெரிக்காத்தான் கூட்டணி அமைச்சர்கள், தலைவர்களுடன் சந்திப்பு

திங்கட்கிழமை மாமன்னரைச் சந்திக்கிறார் மொகிதின் யாசின்; அன்றே பதவி விலகலாம் இன்று சனிக்கிழமை இரவு பெரிக்காத்தான் ஆதரவுக் கூட்டணித் தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்திக்கிறார். மொகிதினின் அரசியல் ஆட்டம் முடிவுக்கு வருகிறதா? புத்ரா ஜெயா...

செல்லியல் காணொலி : மொகிதின் அதிரடி அறிவிப்புகள் என்ன?

https://www.youtube.com/watch?v=BMmjOzreCv8 செல்லியல் காணொலி | மொகிதின் அதிரடி அறிவிப்புகள் என்ன?| 13 ஆகஸ்ட் 2021 Selliyal Video | PM's last minute offer to Opposition MPs | 13 August 2021 இன்று வெள்ளிக்கிழமை...

மொகிதின் சீர்திருத்தங்களை முன்மொழிந்தார் – இணைந்து செயலாற்ற எதிர்க்கட்சிகளுக்கு அறைகூவல்

புத்ரா ஜெயா : பிரதமர் மொகிதின் யாசின் இன்று மாலை 6.00 மணியளவில் தொலைக்காட்சியில் நேரலையாக உரையாற்றினார். அந்த உரையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: நாட்டில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து...

மொகிதினுக்கு விருந்துபசரிப்பு வழங்கிய ஜோகூர் சுல்தான்

ஜோகூர் பாரு : நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்ற ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தைத் தொடக்கி வைத்த ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டார், அதன் பின்னர் பிரதமர் மொகிதின்...

நம்பிக்கையில்லாத் தீர்மானம் : செப்டம்பர் 7-ஆம் தேதிதான் தாக்கல் செய்யப்படும்

கோலாலம்பூர் : நாடு முழுமையிலும் எதிர்பார்க்கப்படும் மொகிதின் யாசினிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிதான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், முன்கூட்டியே அல்ல என தொடர்பு தொடர்பு, பல்ஊடக அமைச்சர்...

பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர்களுடன் மொகிதின் 2 மணி நேரம் சந்திப்பு!

புத்ரா ஜெயா : நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 11) காலையில் மாமன்னருடனான சந்திப்பைத் தொடர்ந்து, மாலையில் பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர்களுடன் 2 மணி நேர சந்திப்பு ஒன்றை பிரதமர் மொகிதின் யாசின் நடத்தியிருக்கிறார். புத்ரா...

மாமன்னர், மொகிதினுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை பின்பற்றும்படி அறிவுறுத்தலா?

கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு அதற்கு முன்னதாக மாமன்னரைச் சந்தித்திருக்கிறார் பிரதமர் மொகிதின் யாசின். அதைத் தொடர்ந்து பல்வேறு ஆரூடங்களும், செய்திகளும் பரவி வருகின்றன. புதன்கிழமை காலையில் பிரதமரைச் சந்தித்த...

மொகிதினுக்கு எதிரான நாடாளுமன்ற உறுப்பினர்கள் 118

கோலாலம்பூர் : மொகிதின் யாசினுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்திருக்கிறது. அம்னோ மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னருக்கு கடிதங்கள் மூலம் தங்களின் நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கும்...