Tag: மேகி நூடுல்ஸ்
யிப்பி நூடுல்ஸ்க்கும் குஜராத் அரசு தடை!
குஜராத், ஜூலை 10- மேகி நூடுல்ஸைத் தொடர்ந்து யிப்பி நூடுல்ஸ்க்கும் குஜராத் அரசு தடை விதித்துள்ளது.
மேகி நூடுல்ஸில் உடலுக்குக் கேடு விளைவிக்கும் அளவுக்கு அதிகமான வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து நாடு...
மேகியைத் தொடர்ந்து டாப் ராமெனும் இந்தியாவில் இருந்து பின்வாங்கியது!
புது டெல்லி, ஜூன் 30 - மேகிக்கு எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து முழித்துக் கொண்ட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம், உணவு உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும்...
நாடு முழுவதிலுமிருந்து திரும்பப் பெறப்படுகிறது மேகி நூடுல்ஸ்: சிமெண்டு உலைகளில் எரிக்க ஏற்பாடு! ...
கலாபுராகி, ஜூன்18- நாடு முழுவதிலும் இருந்து திரும்பப் பெறப்படும் மேகி நூடுல்ஸை நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கொண்டு சென்று சிமெண்டு உலைகளில் போட்டு எரித்து அழிக்க ஏற்பாடு நடந்து வருகிறது.
நாடு முழுவதும் சுமார் 35 லட்சம்...
இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மேகிக்கு ஆஸ்திரேலியா தடை!
மெல்போர்ன், ஜூன் 16 - இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸிற்கு ஆஸ்திரேலிய அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அரசின் வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை,...
மேகிக்கு மேலும் சிக்கல் – மாதிரிகளைப் பரிசோதனை செய்கிறது அமெரிக்கா!
வாஷிங்டன், ஜூன் 12 - இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்வரூபம் எடுத்த மேகி நூடுல்ஸ்...
கெல்லாக்ஸ் உட்பட 500 பொருள்கள் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு!
புதுடில்லி, ஜூன் 11- மேகி நூடுல்ஸ் மீதான தடையைத் தொடர்ந்து, உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் 500 வகையான உணவுப் பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.
தடை விதிக்கப்பட்டவைகளில் டாடா ஸ்டார்பக்ஸ்,...
கோவாவில் மேகி உற்பத்தி ஆலை மூடப்பட்டது!
பனாஜி, ஜூன் 11 - இந்தியாவில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து கோவாவில் செயல்பட்டு வந்த மேகி உற்பத்தி ஆலை மூடப்பட்டது. இதன் காரணமாக சுமார் 500 ஊழியர்களின் வேலை பறிபோய்...
தமிழகம் முழுவதும் நூடுல்ஸ் வகைகள் அகற்றம்!
சென்னை, ஜூன் 10- உறைகளில் அடைத்து வைத்து விற்கப்படும் உணவுப் பொருள்களின் தரம் குறித்த சர்ச்சை எழுந்தவுடன், தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் போன்ற 4 நூடுல்ஸ் வகைத் தயாரிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளன.
மேகி, வாய்...
பால் முதல் மசாலா வரை அனைத்துப் பொருட்களையும் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு
சென்னை, ஜூன் 10- மேகி நூடுல்சைத் தொடர்ந்து பால், குடிநீர் , தேநீர்த்தூள், மசாலாப் பொடி உட்பட அனைத்து உணவுப் பொருட்களையும் ஆய்வு செய்து முடிவு தெரிவிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக...
இடியாப்ப சிக்கலில் மேகி நூடுல்ஸ் – சிங்கப்பூரும் தடை விதித்தது!
சிங்கப்பூர், ஜூன் 6 - இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸிற்கு சிங்கப்பூர் அரசும் தடை விதித்துள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், கடந்த சில நாட்களாக...