Tag: மைக்ரோசாப்ட் (*)
மைக்ரோசாப்ட்டில் பல்வேறு பிரிவுகளில் இருந்து 3000 ஊழியர்கள் பணி நீக்கம்!
கோலாலம்பூர், அக்டோபர் 31 - மைக்ரோசாப்ட் நிறுவனம், கடந்த புதன்கிழமை தனது பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் சுமார் 3000-ம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
கடந்த ஜூலை மாதம், எதிர்கால நிதி நிலையைக் கருத்தில் கொண்டு சுமார்...
சாம்சுங், ஆப்பிளுக்குப் போட்டியாக விரைவில் மைக்ரோசாப்ட்டின் திறன் கைக்கடிகாரங்கள்!
கோலாலம்பூர், அக்டோபர் 21 - மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்த சில வாரங்களுக்குள் தனது நிறுவனத்தின் திறன் கைக்கடிகாரங்களை வெளியிட இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
முன்னணி திறன்பேசிகள் தயாரிப்பு நிறுவனங்களான ஆப்பிள் , சாம்சுங் மற்றும்...
ஆராய்ச்சிப் பிரிவை மூடியது மைக்ரோசோஃப்ட் – 2100 பேர் வேலை இழப்பு!
கலிபோர்னியா,செப்டம்பர் 21-மைக்ரோசோஃப்ட் நிறுவனம் கலிபோர்னியாவிலுள்ள தனது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவை மூடுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவின் கீழ் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வந்த ஆராய்ச்சியாளர்கள், பொறியாளர்கள்...
செப்டம்பர் 30-ல் விண்டோஸ் 9-ஐ வெளியிட மைக்ரோசாஃப்ட் முயற்சி!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 22 - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 9-ஐ அடுத்த மாதம் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆருடங்கள் கூறப்படுகின்றன.
தொழில்நுட்பங்களின் முன்னோடியாக இருந்து வரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இயங்குதளத்திற்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் மற்ற...
விண்டோஸ் போன் 7 பயனர்களுக்கு ஸ்கைப்பின் சேவை இனி இல்லை!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 13 - மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புகழ்பெற்ற செயலியான 'ஸ்கைப்' (Skype)-ன் செயல்பாட்டை முதல் தலைமுறை திறன்பேசிகள், பழைய பதிப்பு மேக் கணினிகளில் இருந்து நிறுத்துகின்றது.
உலக அளவில் புதிய தொழில்நுட்பங்களை...
நோக்கியாவின் 130 ரக செல்பேசிகளை வெளியிட்டது மைக்ரோசாஃப்ட்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 12 - மைக்ரோசாஃப்ட் தயாரிப்புகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் தொழில்நுட்பமும், தயாரிப்புகளின் விலையும் தான். இந்நிலையில், நடுத்தர மக்களுடனான தொழில்நுட்ப தொடர்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு பெரும்பாலும் கிடைக்காமலேயே சென்று கொண்டிருக்கிறது....
சிறப்பான மாற்றங்களுடன் ஐபாட்களுக்கான மைக்ரோசாஃப்ட் ஆபிஸ்!
கோலாலம்பூர், ஆகஸ்ட் 2 - மைக்ரோசாஃப்ட் நிறுவனம், ஐபாட்களுக்கான 'மைக்ரோசாஃப்ட் ஆபீஸ்' (Microsoft Office) பயன்பாடுகளின் தொகுப்புகளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதுப்பித்துள்ளது.
மேம்படுத்தப்பட்ட இந்த ஆபிஸ் செயலிகளில் பயனர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கும் வகையில் பல...
அனைத்து கருவிகளுக்கும் ஒரே இயங்குதளம் – மைக்ரோசாஃப்ட் புதிய முயற்சி!
கோலாலம்பூர், ஜூலை 25 - மடிக்கணினிகள், திறன்பேசிகள், தட்டை கணினி உட்பட அனைத்து தொழில்நுட்ப கருவிகளும் ஒரே இயங்குதளத்தில் இயங்கினால் தொழில்நுட்பத் துறையில் எத்தகைய புரட்சியாக இருக்கும்? கற்பனையிலும் வியப்பளிக்கும் இத்தகைய புதிய...
18, 000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம்: அதிர்ச்சித் தகவல்!
ஜூலை 18 - மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 18, 000 பேரை வேலையிலிருந்து அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் 2015-ஆம் ஆண்டுக்குள் தங்களது ஒட்டுமொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 18, 000...
விண்டோஸ் 9-ன் முன்னோட்டத்தை வெளியிடத் தயாராகும் மைக்ரோசாஃப்ட்!
கோலாலம்பூர், ஜூலை 2 - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விண்டோஸ் இயங்குத்தளத்தின் அடுத்த பதிவின் முன்னோட்டத்தினை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிகுந்த ஈடுபாட்டுடன் மைக்ரோசாஃப்ட் உருவாக்கி வரும் விண்டோஸ் இயங்குத்தளத்தின் அடுத்த...