Tag: மொகிதின் அமைச்சரவை 2020
ஒரு மாதக் காலத்திற்குள் அமைச்சர்கள் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும்!- பிரதமர்
அமைச்சரவையின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்துகளை அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவே பெரிய அளவிலான அமைச்சரவை ஏற்படுத்தப்பட்டது!- அஸ்மின் அலி
மொகிதின் யாசின் நியமித்த அதிக எண்ணிக்கையிலான அமைச்சரவை உறுப்பினர்கள் தற்போது நாடு எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களின் பிரதிபலிப்பாகும் என்று அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை உறுப்பினர்களுடனான முதல் சந்திப்புக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமைத் தாங்கினார்!
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று புதன்கிழமை அமைச்சரவையின் முதல் சந்திப்புக் கூட்டத்திற்கு தலைமைத் தாங்கினார்.
புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் பதவியேற்றனர்!
கோலாலம்பூர்: புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா புத்ராஜெயா மெலாவாதி அரண்மனையில் நடைபெற்றது.
நேற்று நியமனம் செய்யப்பட்ட அனைத்து அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மாமன்னர் சுல்தான் அப்துல்லா முன்னிலையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
பிற்பகல் 3.00...
மொகிதின் அமைச்சரவையில் இந்தியர்கள் – இந்திய சமுதாயத்திற்கு பெரும் ஏமாற்றம்
இன்று திங்கட்கிழமை (மார்ச் 9) அறிவிக்கப்பட்ட பிரதமர் மொகிதின் யாசினின் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் இந்திய அமைச்சர்களின் எண்ணிக்கையும், முக்கியத்துவமும் இந்திய சமுதாயத்திற்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
மொகிதின் யாசின் அமைச்சரவை – முழுப் பட்டியல்
கோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை (மார்ச் 9) பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்த புதிய அமைச்சரவையின் முழுப்பட்டியல் பின்வருமாறு:
பிரதமர் - டான்ஸ்ரீ மொகிதின் யாசின்
நான்கு மூத்த அமைச்சர்கள் பிரதமருக்குத் துணையாக நியமிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் பின்வருமாறு:
...
மொகிதின் யாசின் அறிவித்த அமைச்சர்கள் பட்டியல் – துணைப் பிரதமர் யாருமில்லை
நான்கு மூத்த அமைச்சர்கள் நியமனம் - டத்தோஸ்ரீ அஸ்மின் அலி (அனைத்துலக வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சர்), டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (தற்காப்பு அமைச்சர்), டத்தோஸ்ரீ படிலா யூசோப் (பொதுப்பணி...
சரவணன் முழு அமைச்சர்! மஇகா வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன
மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் புதிய அரசாங்கத்தில் மஇகாவின் சார்பில் முழு அமைச்சராகப் பதவியேற்பது உறுதி என மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.