Tag: மொகிதின் அமைச்சரவை 2020
சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமைச்சர்கள் வருகை
கோலாலம்பூர்: வழக்கமாக புதன்கிழமை நடைபெறும் அமைச்சர்கள் சந்திப்பிற்கு பதிலாக, இன்று வியாழக்கிழமை சிறப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள தேசிய கூட்டணியின் அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினின் வாகனம் காலை...
அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்படுமா?
புத்ரா ஜெயா : நாளை வெள்ளிக்கிழமை அக்டோபர் 23-ஆம் தேதி சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மொகிதின் யாசின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்று அதிகரிப்பை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்...
தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மாமன்னரைச் சந்தித்தப் பிரதமர்!
கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடினுடனான அமைச்சரவைக்கு முந்தைய சந்திப்பை இன்று பிரதமர் மொகிதின் யாசின் இஸ்தானா நெகாராவில் மேற்கொண்டார்.
இன்றைய அமர்வு காலை 8 மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரம் நீடித்ததாக...
‘நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்’- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோயை எதிர்த்துப் போராட அரசாங்கத்திற்கு உதவுவதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் என்று மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பரிந்துரைத்துள்ளார்.
இது அரசாங்கம் பொருளாதாரத்தை புதுப்பிக்கவும் அரசியல் நிலைத்தன்மையைக் கொண்டுவரவும்...
நவம்பர் 2 மக்களவை அமர்வுக்கு அமைச்சர்கள் கொவிட்19 பரிசோதனை செய்ய வேண்டும்
கோலாலம்பூர்: நவம்பர் 2- ஆம் தேதி நாடாளுமன்ற அமர்வைக் கூட்டுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அக்டோபர் 30 அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு கொவிட்19 சோதனை நடத்துமாறு மக்களவை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சபாவைச் சேர்ந்த...
புதிய விதிமுறைகளின் கீழ் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது
இன்று காலை அமைச்சரவைக் கூட்டம் 'புதிய விதிமுறைகளின்' சூழலில் நடத்தப்பட்டது.
அமைச்சரவை உறுப்பினர்களின் 2 மாத ஊதியம் கொவிட்-19 நிதிக்காக வழங்கப்படும்!
கோலாலம்பூர்: பிரதமர், அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களுக்கான இரண்டு மாத ஊதியத்தை கொவிட்-19 நிதிக்காக வழங்கப்படும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
பிரதமர் அலுவலகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடுகையில், இது...
அரசியல் பார்வை : மொகிதின் அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போவது அம்னோவா?
(பதவியேற்றுள்ள புதிய பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான அரசாங்கம் எத்தனை நாட்களுக்குத் தாக்குப் பிடிக்கும்? அவரது ஆட்சியை கவிழ்க்கப்போவது, நம்பிக்கைக் கூட்டணியா? மகாதீரா? அல்லது அம்னோவா? தனது கண்ணோட்டத்தில் விவரிக்கிறார் செல்லியல்...
மொகிதின் இல்லாத நேரத்தில் அமைச்சரவையை அஸ்மின் அலி தலைமை தாங்குவார்!
தேசிய கூட்டணியின் அரசாங்க அமைச்சர்களில் உள்ள நான்கு முக்கிய அமைச்சர்களும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.
மொகிதினுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப்பெறாது!- மகாதீர்
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெறாது, ஏனெனில் மொகிதின் யாசின் தனது நிலையை வலுப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் என்று மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.