Tag: ரத்தன் டாடா
ரத்தன் டாடா மறைவு: மோடி, ஸ்டாலின் இரங்கல்!
மும்பை : இந்தியாவின் வணிகக் குழுமமான டாடா நிறுவனத்தை அனைத்துலக அளவில் பிரபலமாக்கிய ரத்தன் டாடா இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 10) தனது 86-வது வயதில் காலமானார். அவர் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமலேயே...
டாட்டா அண்ட் சன்ஸ் நிறுவனத் தலைவராக தமிழர் சந்திரசேகரன் நியமனம்!
புதுடில்லி - இந்தியாவின் மிகப் பெரிய வணிக நிறுவனங்களுள் ஒன்று டாட்டா நிறுவனம். நாட்டின் பழமையான - வலுவான - உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழகத்தைச்...
பிரிட்டன் இரும்பு ஆலையை மூட ‘டாடா’ நிறுவனம் முடிவு! கேமரூன் அவசர ஆலோசனை!
லண்டன் - பிரிட்டன் இரும்பு ஆலையை மூடப் போவதாக ‘டாடா’ நிறுவனம் அறிவித்துள்ளது, தொழில்துறை வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால் சுமார் 20,000 தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது....
இளைஞர்களைக் கவர லியோனல் மெஸ்சியை தூதுவராக்கிய டாடா மோட்டார்ஸ்!
புது டெல்லி - இந்தியாவின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், உலக அளவில் தனது விற்பனையை பெருக்கவும், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தங்கள் தயாரிப்பினை எடுத்துச் செல்லவும், கால்பந்து...
இன்போசிஸ், டி.சி.எஸ். நிறுவனங்கள் விசா விதிமீறல்: அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணை!
நியுயார்க், ஜூன் 13 - இன்போசிஸ், டி.சி.எஸ்., நிறுவனங்களின் விசா விதிமீறல் குற்றச்சாட்டு தொடர்பாக, அமெரிக்க தொழிலாளர் துறை விசாரணையைத் துவக்கியுள்ளது.
மேற்கண்ட நிறுவனங்கள், அமெரிக்காவின் சதர்ன் கலிபோர்னியா எடிசன் என்ற மின் நிறுவனத்திற்கு,...
சியாவுமியில் ரத்தன் டாடா முதலீடு!
புது டெல்லி, ஏப்ரல் 27 - சியாவுமியை இந்திய நிறுவனமாக மாற்ற விரும்புகிறேன் என்ற அறிவிப்பு அதன் நிறுவனர் லீ ஜூங்கிடமிருந்து வெளிவந்து ஓரிரு நாட்களே உள்ள நிலையில், மற்றொரு ஆச்சரியமளிக்கும் அறிவிப்பு அந்நிறுவனத்திடமிருந்து வெளிவந்துள்ளது....
நீரா ராடியா டேப் விவகாரம்: ரத்தன் டாடா நேற்று உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்
புதுடெல்லி, ஆக. 22- அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் தொழில் அதிபர் ரத்தன் டாடா தொலைபேசியில் பேசிய உரையாடல் விவரம் கடந்த 2010ம் ஆண்டு சில பத்திரிகைகள் மற்றும் இணையதளங்களில் வெளியாகி கடும் சர்ச்சையை...
ஏர் ஆசியா இந்தியா நிறுவன ஆலோசகராக ரத்தன் டாட்டா நியமனம்!
12.00
Normal
0
false
false
false
EN-US
X-NONE
TA
MicrosoftInternetExplorer4
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:"Table Normal";
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:"";
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:"Calibri","sans-serif";
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:"Times New Roman";
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
புது டில்லி, ஜூன் 17 – இந்தியாவின் மிகப் பெரிய வணிக நிறுவனமான டாட்டா குழுமத்தின் நிர்வாகத்...
பதவி ஓய்வு பெறும் ரத்தன் டாடா
மும்பை,டிச.27 - இந்தியாவின் பாரம்பரிய வர்த்தக நிறுவனமாகத் திகழ்ந்த டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ரத்தன் டாடா 2012 ஆண்டு இறுதியோடு ஓய்வு பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து புதிய தலைவராக சைரஸ்...