Tag: ரந்தாவ் சட்டமன்றம்
ரந்தாவ்: தேசிய முன்னணி சார்பில் முகமட் ஹசான் போட்டி!
சிரம்பான்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக அம்னோ துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) மசீச ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறினார்.
தேசிய முன்னணியின் வெற்றியை...
ரந்தாவ்: நம்பிக்கைக் கூட்டணி சார்பில் ஶ்ரீராம் களம் இறங்குகிறார்!
சிரம்பான்: வருகிற ஏப்ரல் 13-ஆம் நடைபெற இருக்கும் ரந்தாவ் சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து டாக்டர் எஸ்.ஶ்ரீராம் சின்னசாமி களம் இறக்க உள்ளார். இந்த அறிவிப்பை இன்று திங்கட்கிழமை பிகேஆர் கட்சித்...
ரந்தாவில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகம்!
சிரம்பான்: வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற இருக்கும், ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்...
ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் ஏப்ரல் 13-இல் நடைபெறும்!
புத்ராஜெயா: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மேலும், வேட்பாளர் பதிவு மார்ச் 30-ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையத்...
ரந்தாவ்: மார்ச் 9-இல் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!
கோலாலம்பூர்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை அடுத்து ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற இரு இடைத் தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வியை அடைந்துள்ள நிலையில், அந்தக்...
ரந்தாவிலும் பாஸ் கட்சி தேசிய முன்னணியுடன் இணையும்!
சிரம்பான்:ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலிலும் பாஸ் கட்சி தேசிய முன்னணிக்கு ஆதரவாக செயல்படும் என பாஸ் கட்சியின் நெகிரி செம்பிலான் மாநில துணைத் தலைவர் ராபியி முஸ்தாபா கூறினார். இந்த விவகாரம் குறித்து...
ரந்தாவில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் கண்டறியப்படுவார்!- அஸ்மின்
காஜாங்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை அடுத்து ரந்தாவ் சட்டமன்றத்திலும் இடைத் தேர்தல் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 14-வது பொதுத் தேர்தலில் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் முகமட் ஹசானின் வெற்றியை சிறப்பு தேர்தல்...
ரந்தாவ்: மற்றுமொரு இடைத் தேர்தல், முகமட் ஹசானின் வெற்றி செல்லாது!
கோலாலம்பூர்: சிறப்பு தேர்தல் நீதிமன்றத்தின் முடிவை அடுத்து, ரந்தாவ் சட்டமன்றத் தொகுதி வெற்றி குறித்த விவகாரத்தில், கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த தேர்தல் ஆணையம் மற்றும் அம்னோ துணைத் தலைவரின் விண்ணப்பத்தை, கூட்டரசு...
“ஸ்ரீராமுக்கு வாய்ப்பு மறுப்பது நியாயமில்லை” அன்வார் கருத்து
சிரம்பான் – எதிர்வரும் ரந்தாவ் சட்டமன்ற மறுதேர்தலில் டாக்டர் ஸ்ரீராமுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்காமல் மறுப்பது என்பது நியாயமான ஒன்றாக இருக்காது என புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார்...
ரந்தாவ் சட்டமன்றம் : ஏப்ரல் 28 முதல் நவம்பர் 16 வரை – நடந்தவை...
சிரம்பான் - இன்று சிரம்பான் தேர்தல் நீதிமன்றம், ரந்தாவ் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை இரத்து செய்து தீர்ப்பளித்திருக்கும் வேளையில், அந்தத் தொகுதியில் நடைபெறும் மறு தேர்தலில் மீண்டும் முகமட் ஹசான் அம்னோ -...