Tag: ராம் கர்ப்பால் சிங்
ஜாகிர் நாயக்குடன் சைருல் அசாரை இணைத்துப் பேசுவது தவறு, இந்தியா-மலேசியா உறவு பாதிக்கலாம்!
கோலாலம்பூர்: ஜாகிர் நாயக் நிலைமையை சைருல் அசாருக்கு இணையாகப் பேசிய பிரதமரின் போக்கு தவறு என வழக்கறிஞரும் புக்கிட் குளூகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவால் நாடுகடத்தப்பட கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும்...
லத்தீஃபா கோயா: ஒருதலைப்பட்சமான முடிவுகள் ஜனநாயக சூழலுக்கு ஏற்புடையதல்ல!- ராம் கர்பால்
ஜோர்ஜ் டவுன்: பிரதமர் மகாதீர் முகமட்டால் ஊழல் தடுப்பு ஆணையத்தின் புதிய தலைவராக வழக்கறிஞர் லத்தீஃபா கோயா நியமிக்கப்பட்டது குறித்து வழக்கறிஞரும் புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால் வருத்தம் தெரிவித்துள்ளார். ...
“சீ பீல்ட்: வேதமூர்த்தி விலக வேண்டுமென்றால், காற்பந்தில் மலேசியா தோற்றதற்கு சைட் சாதிக் விலக...
கோலாலம்பூர் - சீ பீல்ட் ஆலய விவகாரத்திற்காக அமைச்சர் பதவியிலிருந்து வேதமூர்த்தி விலக வேண்டும் என அறைகூவல் விடுப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று சாடியிருக்கும் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங், "இது...
நஜிப்பிடம் 9.5 மில்லியன் ஷாபி அப்துல்லா பெற்றார் – புதிய ஆதாரம்
கோலாலம்பூர் - பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிரான ஓரினப் புணர்ச்சி வழக்கில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞராகச் செயல்பட்ட வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு நஜிப் துன் ரசாக் 9.5 மில்லியன்...
குவான் எங் விடுதலை : குற்றச்சாட்டுகளை மீட்பதாக அறிவித்தது ஊழல் தடுப்பு ஆணைய வழக்கறிஞர்தான்!
ஜோர்ஜ் டவுன் – பங்களா வாங்கிய வழக்கில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று பினாங்கு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து அறிக்கை ஒன்றின் விளக்கம்...
14-வது நாடாளுமன்றத்தில் வெளியேற்றப்படும் முதல் உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங்
கோலாலம்பூர் - தனது சகோதரர் கோபிந்த் சிங் டியோ அமைச்சராக அமர்ந்திருக்கும் நாடாளுமன்ற அவையில்,புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் 14-வது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் வெளியேற்றப்படும் முதல் நாடாளுமன்ற...
அல்தான்துயா கொலை வழக்கு மீண்டும் நடத்தப்படலாம்
கோலாலம்பூர் - 2006-இல் கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபுவின் தந்தை செடிவ் ஷாரிபுவுடன் இன்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமசைச் சந்தித்த அவருடைய வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங்,...
“அபாண்டி அலியை நீக்குங்கள்” – ராம் கர்ப்பால்
கோலாலம்பூர் -கட்டாய விடுமுறையில் இருக்கும் அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அபாண்டி அலி இன்னும் பதவி விலகாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து அவரை உடனடியாக அந்தப் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் துன் மகாதீருக்கு...
சைருல் விவகாரத்தில் மெத்தனம் ஏன்? அல்தான்துயா கொலை ரகசியத்தை மறைக்கவா? – ராம்கர்ப்பால் கேள்வி!
கோலாலம்பூர் - அல்தான்துயா கொலை வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் காவல்துறை அதிகாரி சைருல் அசார் உமாரை, ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவிற்கு அழைத்து வருவதில் அரசாங்கம் ஏன் இவ்வளவு மெத்தனமாக இருக்கின்றது என்று...
சைருலை நாடு கடத்துவதில் புத்ராஜெயா மௌனம் காப்பது ஏன்?: ராம்கர்ப்பால் சிங் கேள்வி
கோலாலம்பூர்-அல்தான் துயா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சைருல் அசார் உமாரை, ஆஸ்திரேலியாவில் இருந்து மலேசியாவுக்கு நாடு கடத்தும் விஷயத்தில் மலேசிய அரசு ஆர்வம் காட்டாதது ஏன்? என நாடாளுமன்ற உறுப்பினர்...