Tag: ரிலையன்ஸ்
“பிக் பசார்” பேரங்காடிக் கடைகளுக்கு மோதிக் கொள்ளும் அமேசோனும் அம்பானியும்!
புதுடில்லி : உலகின் முன்னணி இணையவழி வணிக நிறுவனம் அமேசோன். இதன் இணைய வணிகத்தில் மூன்றில் ஒரு பகுதி இந்தியாவில்தான் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவில் மேலும் ஆழமாகவும், விரிவாகவும் காலூன்ற எண்ணிய அமேசோன் இரண்டு வருடங்களுக்கு...
இந்தியாவில் தீபாவளி இணைய வணிகத்திற்கு குறிவைக்கும் நிறுவனங்கள்
புதுடில்லி : அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான டாலர் மதிப்புடைய இணைய வணிகப் பரிமாற்றங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் இந்த ஆண்டு கொவிட்-19 அச்சம் காரணமாக...
கூகுள், அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 4.5 பில்லியன் முதலீடு
மும்பை – முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்போர்ட் நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது. இதன்மூலம் அந்நிறுவனத்தில் 7.7 விழுக்காட்டுப் பங்குகளை அந்நிறுவனத்தில் கூகுள் கொண்டிருக்கும்.
உலகின் முன்னணி...
வாரன் பஃபெட்டை முந்தினார் முகேஷ் அம்பானி
மும்பை – ஏற்கனவே உலகின் முதல் 10 பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்திருக்கும் முகேஷ் அம்பானி, தற்போது உலகின் மற்றொரு பணக்காரரான வாரன் பஃபெட்டைப் பின்னுக்குத் தள்ளி 8-வது பணக்காரராக தனது நிலையை உயர்த்தியிருக்கிறார்.
89...
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மின்னிலக்கத் (டிஜிடல்) துணை நிறுவனமான ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்தில் அமெரிக்காவின் இண்டெல் நிறுவனம் 253.55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டைச் செய்திருக்கிறது.
முகேஷ் அம்பானி உலகின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்தார்
மும்பை : இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளைக் கொண்டிருக்கும் முகேஷ் அம்பானி தற்போது ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக மதிப்பிடப்பட்டிருக்கிறார். அந்த நிறுவனத்தின் தலைவராகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.
ரிலையன்ஸ்...
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் : 150 பில்லியன் டாலர் சந்தை மதிப்பைக் கடக்கும் முதல் இந்திய...
இந்திய வணிக நிறுவனங்களில் 150 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேற்பட்ட சந்தை மதிப்பைக் கொண்ட முதல் நிறுவனமாக உருவெடுத்திருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ஜியோ நிறுவனத்திற்கு மேலும் 1.2 பில்லியன் டாலர்களைத் திரட்டிய முகேஷ் அம்பானி
மும்பை – உலகின் அடுத்த மாபெரும் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் முகேஷ் அம்பானி. இன்றைய தேதியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்திருப்பவர்.
அவரது ஜியோ நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்கள்...
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மேலும் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு
விஸ்தா இக்குவிட்டி பார்ட்னர்ஸ் (Vista Equity Partners) என்ற முதலீட்டு நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ நிறுவனங்களில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது.
மேலும் 748.5 மில்லியன் டாலர்கள் முதலீடுகளைப் பெறும் முகேஷ் அம்பானியின் ஜியோ ரிலையன்ஸ்
சில்வர் லேக் (Silver Lake) என்ற மற்றொரு அமெரிக்க முதலீட்டு நிறுவனமும் ஜியோ நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ளது.