Home Tags லிம் குவான் எங்

Tag: லிம் குவான் எங்

குவான் எங் விடுதலை : குற்றச்சாட்டுகளை மீட்பதாக அறிவித்தது ஊழல் தடுப்பு ஆணைய வழக்கறிஞர்தான்!

ஜோர்ஜ் டவுன் – பங்களா வாங்கிய வழக்கில் நிதி அமைச்சர் லிம் குவான் எங் நேற்று பினாங்கு உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து அறிக்கை ஒன்றின் விளக்கம்...

லிம் குவான் எங் விடுதலை சர்ச்சையாகிறது

ஜோர்ஜ் டவுன் - நிதி அமைச்சர் லிம் குவான் பங்களா வாங்கியது தொடர்பான வழக்கு இன்று பினாங்கு உயர்நீதிமன்றத்தில் மீட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சில சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன. தான் விடுதலை செய்யப்பட்டதற்கு லிம் குவான்...

பங்களா விவகாரம்: லிம் குவான் எங் விடுதலை

ஜோர்ஜ் டவுன் - பினாங்கு முதல்வராகப் பணியாற்றிய காலகட்டத்தில் லிம் குவான் எங் வாங்கிய பங்களாவின் விற்பனைப் பரிமாற்றத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி அவருக்கும் பாங் லி கூன் என்பவருக்கும் எதிராக நீதிமன்றத்தில்...

16 பில்லியன் முறைகேடு : “இர்வான் செரிகாரைக் கேளுங்கள்”

கோலாலம்பூர் - நிதியமைச்சில் முறையாகக் கணக்கில் வரவு வைக்கப்படாத வகையில், வருமான வரி செலுத்தியவர்களுக்கு உரிய 16 பில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகை முறைகேடு நடந்திருப்பதாக நேற்று புதன்கிழமை நிதியமைச்சர் லிம் குவான்...

16 பில்லியன்: இன்னொரு பிரம்மாண்ட ஊழல் – குவான் எங் அம்பலம்

புத்ரா ஜெயா - வருமான வரி செலுத்திய தனிநபர்கள், நிறுவனங்கள், அறவாரியங்கள் ஆகியோருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய பில்லியன் கணக்கான ரிங்கிட்டைக் கடந்த ஆறு வருடங்களாக திருப்பிச் செலுத்தாமல் முந்தைய தேசிய முன்னணி...

மாயமான 19 பில்லியன் : குவான் எங் காவல் துறையில் வாக்குமூலம்!

கோலாலம்பூர் - ஜிஎஸ்டி வரி வசூல் 19.25 பில்லியன் மாயமாகிப் போனதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிடம், "அப்படியென்றால் காவல் துறையில் புகார் செய்யுங்கள்" என சவால்...

மாயமான 18 பில்லியன்: “புகார் செய்யுங்கள்” குவான் எங்கிடம் நஜிப் சவால்!

கோலாலம்பூர் – ஜிஎஸ்டி வரிவசூலுக்கான திரும்பச் செலுத்தும் தொகை 18 பில்லியன் ‘களவு’ போனதாக குற்றஞ்சாட்டும் நிதி அமைச்சர் லிம் குவான் எங் அதுகுறித்து காவல் துறையில் புகார் செய்ய வேண்டுமென சவால்...

ஜிஎஸ்டி வசூல் : மாயமான 18 பில்லியன் ரிங்கிட்

கோலாலம்பூர் - முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் வசூல் செய்யப்பட்ட நிதி அமைச்சின் 18 பில்லியன் ரிங்கிட் கணக்கில் கொண்டு வரப்படாமல் மாயமாகி இருப்பதாக நிதி அமைச்சர் லிம் குவான் எங்...

ஜிஎஸ்டி இரத்து – தேசிய முன்னணி செனட்டர்கள் ஆதரிப்பார்களா?

கோலாலம்பூர் - மலேசிய அரசியல் இதுவரை சந்தித்திராத ஒரு புதிய சூழலில் இந்த ஆகஸ்ட் மாதம் காலடி எடுத்து வைக்கப் போகிறது. 60 ஆண்டுகளில் முதன் முறையாக மத்திய அரசாங்கத்தை பக்காத்தான் கூட்டணி...

சாலையோரக் கடையில் அமைச்சர்கள்

கோலாலம்பூர் - புதிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சர்கள் பல்வேறு கோணங்களில் எளிமையையும், சிக்கனத்தையும், சேமிப்பையும், ஆடம்பரமில்லாத அரசியல் பணிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெற்ற ஜசெகவின்...