Tag: லிம் குவான் எங்
ஜனவரி தொடங்கி ரோன் 95 விலை குறைக்கப்படும்!
கோலாலம்பூர்: அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து ரோன் 95 இரக பெட்ரோல் எண்ணெய், குறைந்த விலையில் விற்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
உலகச் சந்தையில் எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக, இம்முடிவு...
வரும் ஆண்டுகளில், வளர்ச்சியடைந்த நாடாக உருமாறும் மலேசியா!
கோலாலம்பூர்: வருகிற ஆண்டுகளில் மலேசியா உயர் வருவாய் மற்றும் வளர்ச்சியடைந்த நாடுகளின் நிலையை அடைவதற்கான பாதையில் பயணித்து வருவதாக உலக வங்கியின், கிழக்காசியா மற்றும் பசிபிக் பகுதிகளுக்கான துணைத் தலைவர் விக்டோரியா குவாக்வா...
19.47 பில்லியன் பணம் திரும்பத் தரப்படவில்லை
கோலாலம்பூர்: 121,429 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கான 19.47 பில்லியன் ரிங்கிட் ஜிஎஸ்டி பணத்தை முன்னாள் அரசாங்கம் திரும்பத் தரத் தவறியது என நிதி அமைச்சர், லிம் குவான் எங் கூறினார்.
2014-ம் ஆண்டின் ஜிஎஸ்டி...
“588 மில்லியன் திருப்பித் தாருங்கள்” – கோல்ட்மேன் நிறுவனத்திற்கு குவான் எங் கோரிக்கை
கோலாலம்பூர் - 1எம்டிபி நிறுவனத்திடமிருந்து தரகுக் கட்டணமாக (கமிஷன்) வசூலித்த 588 மில்லியன் அமெரிக்க டாலரை கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் திருப்பித் தர வேண்டுமென நிதியமைச்சர் லிம் குவான் எங் கோரிக்கை விடுத்துள்ளார்.
2012...
2019 வரவு செலவுத் திட்டம் – முக்கிய அம்சங்கள் (3) – ஏழைகளுக்கு சலுகைகள்
கோலாலம்பூர் - இன்று நிதியமைச்சர் லிம் குவான் எங் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த 2019-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அவர் குறிப்பிட்டிருந்த முக்கிய அம்சங்களில் பி-40 எனப்படும் வருமானம் குறைந்த 40 விழுக்காடு...
135 நிமிடங்கள் உரையாற்றிய லிம் குவான் எங்
கோலாலம்பூர் - இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் லிம் குவான் எங் மாலை 4.00 மணிக்கு 2019 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து சுமார் 135 நிமிடங்கள் (2 மணி நேரம் 15...
நம்பிக்கைக் கூட்டணியின் முதல் வரவு செலவுத் திட்டம் – மலேசியா தயாராகிறது
கோலாலம்பூர் - கடந்த 60 ஆண்டுகளாக தேசிய முன்னணி அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டங்களையே ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தின் வழி செவிமெடுத்து வந்த மலேசியர்கள், இன்று வெள்ளிக்கிழமை முதன் முறையாக நம்பிக்கைக் கூட்டணியின் வரவு செலவுத்...
லிம் குவான் எங் மாத வருமானம் – ரிங்கிட் 86,464.92
கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணியின் சார்பிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சேகரித்து இன்று வெளியிட்டுள்ளது. முதல் கட்டமாக 47 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விவரங்களை அந்த...
லிம் குவான் எங் அரசியல் செயலாளராக டோனி புவா நியமனம்
புத்ரா ஜெயா - நிதியமைச்சர் லிம் குவான் எங்கின் அரசியல் செயலாளராக டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் டோனி புவா (படம்) நேற்று புதன்கிழமை முதல் நியமிக்கப்பட்டார். ஏற்கனவே, டோனி புவா நிதியமைச்சரின் சிறப்பு...
“நீதிக்கு உட்பட்டே குவான் எங்கை விடுதலை செய்தோம்” – தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கை
புத்ரா ஜெயா – நிதி அமைச்சர் லிம் குவான் எங் மற்றும் வணிகப் பெண்மணி பாங் லீ கூன் இருவரையும் விடுதலை செய்ய ஒப்புக் கொள்ளும் முடிவானது, அரசியல் காரணங்கள், நெருக்குதல்கள் எதுவுமின்றி,...