Tag: லீ சோங் வெய்
பூப்பந்து : 2 தங்கங்களுக்கு மலேசியா இன்று போராட்டம்!
ரியோ டி ஜெனிரோ - ஒலிம்பிக்சில் தங்கம் வெல்லும் மலேசியாவின் கனவு இதுவரை எட்டாக் கனவாகவே இருந்து வந்திருக்கின்றது. ஆனால், இன்று, அந்தக் கனவு நனவாகக் கூடிய வாய்ப்பு மிக, மிக, நெருங்கி...
சீனா பொது பூப்பந்து: 13 வருடங்களுக்குப் பிறகு வென்று மலேசியாவுக்குப் பெருமை சேர்த்த சோங்...
ஃபூசோவ் (சீனா) – ஊக்கமருந்து உட்கொண்ட குற்றச்சாட்டில் சில மாதங்கள் விளையாடுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருந்த பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சோங் வெய், தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டு சிறப்பாக விளையாடி வருகின்றார்....
சோங் வெய்க்கு நான் மாத்திரைகளை வழங்கவில்லை – முன்னாள் மசீச தலைவரின் மனைவி
கோலாலம்பூர், ஏப்ரல் 30 - உலகப் புகழ்பெற்ற மலேசியாவின் தேசிய பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய்க்கு தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பரிசாக அளித்த அந்த முக்கியப் பிரமுகரின் மனைவி யார்?...
“தடை செய்யப்பட்ட பொருளை அளித்தது ரோஸ்மா அல்ல” – லீ சோங் வெய்
கோலாலம்பூர், ஏப்ரல் 30 - தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை தனக்களித்தது பிரதமர் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் அல்ல என்று தேசிய பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய் தெரிவித்துள்ளார்.
டெக்சாமிதேசோன் என்ற...
லீ சோங் வெய்-க்கு ஊக்கமருந்து பரிசளித்தது ‘முக்கியப் பிரமுகரின்’ மனைவி!
கோலாலம்பூர், ஏப்ரல் 29 - மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சோங் வெய்-க்கு மூலிகை வகையிலான ஊக்கமருந்தை வழங்கியது ஒரு முக்கியப் பிரமுகரின் மனைவி என தெரியவந்துள்ளது.
அனைத்துலக...
ஊக்கமருந்து வழக்கு: சோங் வெய்க்கு 8 மாதங்கள் விளையாடத் தடை!
கோலாலம்பூர், ஏப்ரல் 27 - ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில், மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற தேசிய பூப்பந்து விளையாட்டாளர் லீ சோங் வெய்க்கு, 8 மாதங்கள் விளையாட தடை விதித்திருக்கின்றது உலக பூப்பந்து கூட்டமைப்பு...
கேள்விக்குறியில் லீ சோங் வெய்யின் எதிர்காலம் – மதியம் 3 மணியளவில் முடிவு!
கோலாலம்பூர், ஏப்ரல் 27 - மலேசியாவின் உலகப் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டாளர் டத்தோ லீ சோங் வெய் மீதான ஊக்கமருந்து வழக்கின் முடிவு இன்று மதியம் 3 மணியளவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இது குறித்து இளைஞர்...
சோங் வெய் மீதான ஊக்கமருந்து வழக்கு: ஏப்ரல் 11-ம் தேதி விசாரணை!
கோலாலம்பூர், மார்ச் 11 - மலேசியாவின் பிரபல பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சோங் வெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊக்கமருந்து குற்றச்சாட்டு வரும் ஏப்ரல் 11-ம் தேதி விசாரணைக்கு வருகின்றது.
கோப்பன்ஹேகன் நகரில்...
2 ஆண்டுகள் தடை உறுதியானால் ஓய்வு பெறுவேன் – லீ சோங் வெய் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 27 - போட்டிகளில் பங்கேற்க தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தடை உறுதி செய்யப்படும் பட்சத்தில் விளையாட்டுக் களத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நாட்டின் முன்னணி பூப்பந்து வீரர்...
ரசிஃப் சிடேக் மீது மான நஷ்ட வழக்கு – லீ சோங் வெய் தகவல்
கோலாலம்பூர், டிசம்பர் 3 - தடை செய்யப்பட்ட பொருட்களை தாம் நீண்ட காலமாக பயன்படுத்தி வருவதாகக் குற்றம் சாட்டிய முன்னாள் தேசிய பூப்பந்து வீரர் ரசிஃப் சிடேக் மீது மான நஷ்ட வழக்கு...