Tag: லோக்மான் நூர் அடாம்
ஓரினச் சேர்க்கை காணொளி: 55 பக்க ஆய்வறிக்கையை லொக்மான் காவல் துறையிடம் ஒப்படைத்தார்!
அஸ்மின் அலி ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பான, ஆய்வறிக்கையை லொக்மான் அடாம் காவல் துறையிடம் ஒப்படைத்தார்.
அஸ்மின் அலி காணொளி – நிபுணர்களின் அறிக்கையை லோக்மான் காவல் துறையில் வழங்கினார்
அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய ஓரினச் சேர்க்கை காணொளி மீதான நிபுணத்துவ அறிக்கை ஒன்றை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் காவல் துறையிடம் வழங்கியுள்ளார்.
லோக்மான், கோபாலகிருஷ்ணன் காவல் துறையின் பிணையில் விடுவிப்பு!
கோலாலம்பூர்: அம்னோவின் உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் காவல் துறையின் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அவருடன் கைதான பிகேஆர் கட்சியின் முன்னாள் உதவித் தலைவருமான என்.கோபாலகிருஷ்ணனும் விடுவிக்கப்பட்டார்...
ஓரினச் சேர்க்கை காணொளி – அம்னோவின் அடாம் லோக்மான் – மஇகாவின் கோபாலகிருஷ்ணன் கைது
காஜாங் - அம்னோவின் போர்க்குரலாக ஒலித்து வரும் அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் இன்று இரவு 7.30 மணியளவில் காஜாங்கில் உள்ள அவரது இல்லத்தில் கைது செய்யப்பட்டார்.
பிகேஆர் சந்துபோங் இளைஞர்...
மலாயா பல்கலைக்கழகம்: லொக்மான் உட்பட நால்வர் மீது குற்றச்சாட்டு!
கோலாலம்பூர்: அண்மையில் மலாயா பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்க முயன்றதாக கூறப்பட்ட அம்னோவின் உயர்மட்டக் குழு உறுப்பினர் டத்தோ லொக்மான் நூர் அடாம் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள்...
லோக்மான் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்!
கோலாலம்பூர்: அம்னோவின் உச்சமட்டக் குழு உறுப்பினர் லோக்மான் நூர் அடாம், மலாயா பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய விவகாரம் குறித்து, அரசாங்க தலைமை வழக்கறிஞருக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக காவல் துறைத் தலைவர் முகமட்...
சுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது
கோலாலம்பூர் - 14-வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆளும் நம்பிக்கைக் கூட்டணியின் செல்வாக்குக்கு முதல் சவாலாகத் திகழப்போகும் சிலாங்கூர் மாநிலத்தின் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று சனிக்கிழமை...
லோக்மான் நூர் அடாம் : சுங்கை காண்டிஸ் அம்னோ வேட்பாளர்
ஷா ஆலாம் -- எதிர்வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சுங்கை காண்டிஸ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிட அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லோக்மான் நூர் அடாம் (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்....