Tag: வால் ஸ்ட்ரீட் ஜார்னல்
1எம்டிபி ஆதாரங்களை வால் ஸ்ட்ரீட் வெளியிட வேண்டும் – பிஏசி கூறுகின்றது!
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புடைய ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு பொதுக்கணக்குக் குழு (Public Accounts Committee), 'த வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' பத்திரிக்கையிடம் கூறுகின்றது.
"குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர்களிடம் கேள்வி எழுப்ப முடியாது. உண்மைகளின்...
“கேள்வி கேட்டதால் கணக்காய்வாளர்களை 1எம்டிபி நீக்கியது” – வால் ஸ்ட்ரீட் கூறுகின்றது.
கோலாலம்பூர் – சர்ச்சைக்குள்ளாகியுள்ள அரசாங்கத்தின் முதலீட்டு நிறுவனமான 1எம்டிபியின் முன்னாள் கணக்காய்வாளர்களான எர்ன்ஸ்ட் அண்ட் யங், கேபிஎம்ஜி ஆகியவை 1எம்டிபிக்கும் பெட்ரோ சவுதிக்கும் இடையிலான வணிக உடன்படிக்கை குறித்து கேள்வி கேட்டதால் அவற்றின்...
ஆசியாவிற்கு விமானப் பயணமா? ஜாக்கிரதை – வால் ஸ்ட்ரீட் ஜர்னல் எச்சரிக்கை!
கோலாலம்பூர், ஜூலை 20 - ஆசிய நாடுகளுக்கு விமானம் மூலம் பயணம் செய்வது என்றால் அந்த பயணம் பற்றிய எச்சரிக்கை தேவை என்பது போல் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம், ஆசிய...
“எங்களின் செய்திகள் உண்மையே” – வால் ஸ்ட்ரீட் மீண்டும் வலியுறுத்து!
கோலாலம்பூர், ஜூலை 8 – பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளுக்கு 1எம்டிபி தொடர்புடைய நிதிகள் மாற்றப்பட்டது குறித்து தாங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் உண்மைதான் என்பதைத் தாங்கள் மறு உறுதிப்படுத்துவதாக வால் ஸ்ட்ரீட்...
ஆவணங்கள் வெளியிட்டது குறித்து வால் ஸ்ட்ரீட் மீது விசாரணை – காலிட் அறிவிப்பு
கோலாலம்பூர், ஜூலை 8 - வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனம் பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது 2.6 பில்லியன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதற்கான ஆவணங்களை வெளியிட்டது குறித்து காவல்துறை விசாரணை...
வால் ஸ்டிரீட் ஜார்னலுக்கு எதிராக வழக்கு – அம்னோ வழக்கறிஞர்கள் மனு தயாரிப்பு
கோலாலம்பூர், ஜூலை 8 - வால் ஸ்டிரீட் ஜார்னல் பத்திரிகையின் பதிப்பாளர் டோ ஜோன்ஸ் மீது வழக்குத் தொடுப்பதற்கான பணிகளில் அம்னோ வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக, அவதூறு வழக்கில் அனுபவம் பெற்ற...
“பிரதமர் பதவி விலக வேண்டிய அவசியமில்லை” – கைரி
கோலாலம்பூர், ஜூலை 7 - "பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மீது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் சுமத்திய 1எம்டிபி விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகளால், அவர் பதவி விலக வேண்டும் என்ற பேச்சுக்கே...
“வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது வழக்கு தொடர்வது முறையாகாது” – நஸ்ரி!
கோலாலம்பூர், ஜூலை 6 - "வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி நிறுவனம் மீது வழக்கு தொடர்வதைப் பற்றி மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமரிடம் கேட்டுக் கொள்வேன்" எனச் சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ...
வால் ஸ்டிரீட் ஜர்னல் மீது செவ்வாய்க்கிழமை நஜிப் வழக்கு தொடுக்கிறாரா?
கோலாலம்பூர், ஜூலை 6 - தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் பல மில்லியன் ரிங்கிட் தொகை செலுத்தப்பட்டதாகச் செய்தி வெளியிட்ட வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை மீது பிரதமர் நஜிப் செவ்வாய்க்கிழமை வழக்கு தொடர...
“நஜிப் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமானது, அரசியல் அல்ல” – வால் ஸ்ட்ரீட் பதில்
கோலாலம்பூர், ஜூலை 4 - நஜிப் மீதான தங்களின் குற்றச்சாட்டு, தக்க ஆதாரங்களுடன் தான் கூறப்பட்டுள்ளது எனப் பிரபல வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
தனது தனிப்பட்ட வங்கிக் கணக்கில்...