Tag: விமான நிலையங்கள்
இலண்டன் விமான நிலையத்தில் தீ! 1,350 விமான சேவைகள் பாதிப்பு!
இலண்டன்: இலண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கான மின்சக்தி வழங்கும் துணை நிலையத்தில் ஏற்பட்ட தீயினால் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 21) முழுவதும் அந்த விமான நிலையம் மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து 1,350-க்கும் மேற்பட்ட...
இராமேஸ்வரத்தில் விமான நிலையம்!
சென்னை: நேற்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தமிழ் நாடு சட்டமன்றத்தில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்தத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட பல முக்கிய அறிவிப்புகளில் இராமேஸ்வரத்தில்...
லித்துவேனியா: தரையிறங்கும்போது மோதி வீட்டிற்குள் புகுந்த விமானம்!
வில்னியஸ்: டிஎச்எல் (DHL) நிறுவனத்தின் சரக்கு விமானம், லிதுவேனியாவின் தலைநகரில் உள்ள விமான நிலையத்தை அணுகும் போது அருகிலுள்ள வீடொன்றில் மோதியது. இதனால் குறைந்தது ஒருவருக்கு உயிரிழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திங்கள்கிழமை (நவம்பர்...
சிங்கப்பூரில் 5-வது விமான நிலைய முனையம்!
சிங்கப்பூர்: உலகிலேயே மிகப் பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகத் திகழ்வதோடு, மிகச் சிறந்த சேவைகளை வழங்குவதிலும் முன்னணி வகிப்பது சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம். ஏற்கனவே 4 முனையங்களை (டெர்மினல்) கொண்டுள்ளது.
அடுத்த ஆண்டின்...
லங்காவி அனைத்துலக விமான நிலையம் சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது
லங்காவி: லங்காவி அனைத்துலக விமான நிலையம் உலகின் ஏழு சிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ஏ.சி.ஐ) டைரக்டர் ஜெனரல்ஸ் ரோல் ஆப் எக்ஸலன்சில் அது இந்த...
பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்கத் திட்டம் ஒத்திவைக்கப்படலாம்
கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதால் ஜூன் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்ட பினாங்கு அனைத்துலக விமான நிலைய விரிவாக்க திட்டம் ஒத்திவைக்கப்படலாம்.
கொவிட்-19: விமான சேவைகள் மாற்றத்தால் வணிகப் பாதிப்புகள்!
கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக, தற்போது குறைவான பயணிகள் வெளிநாடுகளுக்குச் செல்வதால், சில விமான நிறுவனங்கள் தங்கள் விமானப் பயணங்களை மதிப்பாய்வு செய்துள்ளன.
மலேசியா ஏர்லைன்ஸ் (எம்ஏஎஸ்), அதன் விமானங்களின் பயண அட்டவணைகளை...
சிங்கப்பூருக்கு டிசம்பர் 1 முதல் பையர் பிளை விமான சேவைகள் இல்லை
சிங்கப்பூர் - எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கான தனது விமானப் பயண சேவைகளை நிறுத்திக் கொள்ளப் போவதாக பையர் பிளை நிறுவனம் அறிவித்துள்ளது.
மலேசியப் போக்குவரத்து அமைச்சு மற்றும் பொதுப் போக்குவரத்து...
உலகின் அதிகமானப் பயணத் தொடர்புகளைக் கொண்ட விமான நிலையம்
இலண்டன் - இன்றைய நவீன உலகில் வியாபார நோக்கங்களுக்காக பயணம் செல்லும் வணிகர்கள் அதிகம் நாடுவது - அதிகமாக நம்பிக்கை வைப்பது - விமான நிலையங்கள் மீதுதான். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும்,...