Tag: விவேகானந்தா ஆசிரம விவகாரம்
விவேகானந்தா ஆசிரம உரிமையாளரின் மறுஆய்வு மனு நிராகரிக்கப்பட்டது!
கோலாலம்பூர் - 110 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமும், அதனைச் சுற்றியிருக்கும் நிலமும் பாரம்பரிய தளமாகவே நிலைநிறுத்தப்பட்டது.
விவேகானந்தா ஆசிரமத்தின் கட்டிடத்தை மட்டும் பாரம்பரியத் தளமாக அறிவிக்கும் படி தேசிய பாரம்பரிய துறையை...
விவேகானந்தா ஆசிரமத்தைப் பாதுகாக்க கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கை!
கோலாலம்பூர் - நேற்று மாலை பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் விவேகானந்தா ஆசிரமத்தின் அறங்காவலர்களுக்கும், அதனைப் பாதுகாக்கக் கூடிய அமைப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதை அடுத்து, அங்கு சற்று நேரம் மிகுந்த பரபரப்பு...
விவேகானந்தா ஆசிரமம் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது!
கோலாலம்பூர் - பல போராட்டங்களுக்குப் பிறகு பிரிக்பீல்ட்சில் அமைந்திருக்கும் விவேகானந்தா ஆசிரமும் அதனைச் சுற்றியுள்ள நிலமும் பாரம்பரியச் சின்னமாக மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
இந்தத் தகவலை சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் இன்று...
விவேகானந்தா ஆசிரமத்தைப் பாரம்பரியச் சின்னமாகப் பதிவு செய்ய அரசு நடவடிக்கை!
கோலாலம்பூர், ஜூலை 7 - தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் உள்ள 110 ஆண்டுகாலப் பாரம்பரியம் கொண்ட விவேகானந்தா ஆசிரமத்தைப் பாரம்பரிய உடமையாக அறிவித்து அரசுப் பதிவேட்டில் வைக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இந்தத் தகவலைத்...
விவேகானந்தா ஆசிரம விவகாரம்: நாடாளுமன்றத்தில் நாளை முக்கிய முடிவு!
கோலாலம்பூர், ஏப்ரல் 6 - பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரம விவகாரத்தில், அறங்காவலர் வாரியத்திற்கு எதிராக நேற்று சுமார் 1000 -த்திற்கும் மேற்பட்டோர் ஆசிரமத்தின் முன் ஒன்று கூடி கண்டன பேரணியை நடத்தியுள்ளனர்.
101 ஆண்டுகள்...
ஆசிரம விவகாரம்: சட்ட நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது இண்ட்ராஃப்
கோலாலம்பூர், நவம்பர் 20 - விவேகானந்தா ஆசிரமம் தொடர்பான அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் கைவிடுவதாக இண்ட்ராஃப் அறிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஆசிரமத்தை பாரமபரியச் சின்னமாக அரசிதழில் அறிவிக்க வேண்டும் என்றும்...
அடுத்த ஆண்டு விவேகானந்தா ஆசிரமம் அரசு பதிவேட்டில் இடம் பெறும் – நஸ்ரி உறுதி
கோலாலம்பூர், நவம்பர் 18 - அடுத்த வருடம் மார்ச் மாதம் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் 110 வருடங்கள் பழமை வாய்ந்த பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா அசிரமம், பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து...
விவேகானந்தா ஆசிரமம்: அரசுக்கு எதிராக ஹிண்ட்ராப் சட்ட முன்னறிவிப்பு
கோலாலம்பூர், நவம்பர் 15 - விவேகானந்தா ஆசிரமம் தொடர்பில் அரசுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கான முன்னறிவிப்பு ஒன்றை (நோட்டீஸ்) அனுப்பியுள்ளது ஹிண்ட்ராப்.
தேசிய பாரம்பரிய மைய துறையின் ஆணையர் டாக்டர் ஜைனா இப்ராகிமுக்கு இந்த முன்னறிவிப்பு...
விவேகானந்தா ஆசிரமம், சிலை பாதுகாக்கப்படும் – ஆசிரம நிர்வாகம் அறிவிப்பு
கோலாலம்பூர், நவம்பர் 12 - தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் விவேகானந்தா ஆசிரமத்திற்கு அருகே அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்திற்கு நாடெங்கிலும் மலேசிய இந்தியர்களிடையே ஏற்பட்ட எதிர்ப்புகளைத் தொடர்ந்து, விவேகானந்தா கட்டிடம் இடிக்கப்படமாட்டாது...
வீடமைப்பு நிறுவனத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர் முன்னாள் ஆசிரம பொருளாளர் – புதிய...
கோலாலம்பூர், நவம்பர் 6 - பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமம் அருகே வீடமைப்பு திட்டத்தை மேற்கொள்வதாகக் கூறப்படும் எப்3 கேபிடல் நிறுவனத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர், இதற்கு முன்னர் ஆசிரம நிர்வாகக் குழுவில் முக்கியப்...