Tag: ஷாபி அப்துல்லா (வழக்கறிஞர்)
எஸ்ஆர்சி வழக்கை அனுபவமற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்துள்ளார்!
கோலாலம்பூர்: எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் நிறுவனம் தொடர்புடைய 42 மில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கு மிக முக்கியமானது என்று நஜிப் ரசாக்கின் தற்காப்பு குழு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இருப்பினும், அதன் தலைவர் முகமட்...
வழக்கறிஞர் ஷாபி மகனுக்கு திருமணம், நஜிப் வழக்கு மார்ச் 2-க்கு ஒத்திவைப்பு!
வழக்கறிஞர் ஷாபி மகனுக்கு திருமணம் நடைபெறவுள்ளதால் நஜிப்பின் வழக்கு மார்ச் 2-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
“லத்தீபா கோயா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர ஆலோசித்து வருகிறோம்!”- முகமட் ஷாபி
லத்தீபா கோயா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர ஆலோசித்து வருவதகா நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி தெரிவித்துள்ளார்.
விழி வெண்படல அழற்சி காரணமாக மீண்டும் நஜிப் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது!
நஜிப் அப்துல் ரசாக்கிற்கு மீண்டும் விழி வெண்படல அழற்சி ஏற்பட்டுள்ளதால், 1எம்டிபி வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எஸ்ஆர்சி: நஜிப் பலிகாடாக ஆக்கப்பட்டார், விரைவில் நிரூபிக்கப்படும்!- ஷாபி
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் தொடர்பான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கில் பலரது முகத்திரை கிழிக்கப்படும் என்று அவரது தலைமை வழக்கறிஞரான முகமட் ஷாபி அப்துல்லா நேற்று வியாழக்கிழமை கூறினார்.
இந்த வழக்கில்...
“ஜோ லோ, யூவுக்கு இடையிலான உரையாடல் நஜிப்பை காப்பாற்றலாம்!”- ஷாபி அப்துல்லா
கோலாலம்பூர்: ஜோ லோவுக்கும் அம்பேங்க்கிற்கும் இடையிலான உரையாடல் கிடைக்கப்பெற்றால், நஜிப் ரசாக் சம்பந்தப்பட்ட பரிவத்தனைகள் அனைத்தும், ஜோ லோ அம்பேங்க்கை ஏமாற்றி பெற்றவை என நிரூபிக்கும் சூழல் ஏற்படலாம் என முன்னாள் பிரதமரின்...
“42 மில்லியன் ரிங்கிட் வழக்கில் நாங்கள் வெல்வோம்!”- ஷாபி அப்துல்லா
கோலாலம்பூர்: நேற்று புதன்கிழமை தொடங்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான வழக்கு விசாரணையில், நஜிப் தரப்பு தலைமை வழக்கறிஞரான முகமட் ஷாபி அப்துல்லா, அரசாங்கத் தலைமை வழக்கறிஞரின்...
ஷாபி அப்துல்லா-அப்துல் அசிஸ் மீது தீபக் ஜெய்கிஷன் காவல்துறையில் புகார்
கோலாலம்பூர் - தரைவிரிப்புக் கம்பள வணிகர் தீபம் ஜெய்கிஷன் (படம்) என்பவரை மலேசியர்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். கொலை செய்யப்பட்ட மங்கோலிய அழகி அல்தான்துயா ஷாரிபு தொடர்பில் மறைந்த துப்பறிவாளர் பி.பாலசுப்பிரமணியம்...
ஷாபிக்கு எதிராக வழக்காடுகிறார் கோபால் ஸ்ரீராம்
கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு எதிரான அரசு தரப்பு வழக்கறிஞர் குழுவுக்கு நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரும், முன்னாள் நீதிபதியுமான கோபால்...
அதிகாலையில் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஷாபி அப்துல்லா!
கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்ட டான்ஸ்ரீ முகமட் ஷாபி அப்துல்லா அதிகாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு அதன் பின்னரே நீதிமன்றம் கொண்டுவரப்பட்டார்...