Home Tags ஹூசாம் மூசா

Tag: ஹூசாம் மூசா

கோத்தா பாருவில் ஹூசாம் மூசா – கிளந்தான் பக்காத்தான் வேட்பாளர்களில் 6 மருத்துவர்கள்

கோத்தா பாரு – கிளந்தான் மாநில பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவரும் அமானா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஹூசாம் மூசா கோத்தா பாரு நாடாளுமன்றத்தில் போட்டியிடுகிறார். பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசானை ...

ஹுசாம் மூசா உள்ளிட்ட இருவரது டத்தோ பட்டம் பறிப்பு!

கோலாலம்பூர் - சாலோர் சட்டமன்ற உறுப்பினர் ஹூசாம் மூசா மற்றும் முன்னாள் கோத்தா பாரு நாடாளுமன்ற உறுப்பினர் வான் அப்துல் ரஹிம் வான் அப்துல்லா ஆகியோரது டத்தோ பட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல்...

போதைப் பொருள் குற்றச்சாட்டு: ஹூசாம் மூசா மகன் வழக்கு விசாரணை கோரினார்!

கோலாலம்பூர் - அமனா உதவித் தலைவர் ஹூசாம் மூசாவின் மகன் அகமட் சஃபி ஹூசாம், 200 மெத்தாம்பேத்தாமின் போதை மாத்திரைகள் வைத்திருந்தாகக் கடந்த வாரம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். கிளந்தான் கோத்தா பாருவில் உள்ள...

ஹூசாம் மூசா மற்றொரு கட்சியில் சேருகிறார்!

கோலாலம்பூர் - பாஸ் கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் ஹூசாம் மூசா மற்றொரு அரசியல் கட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை இணைகிறார். இன்று சைபர்ஜெயாவில் நடைபெறும் விருந்து நிகழ்ச்சி ஒன்றில்,  தான் இணையவிருக்கும் புதிய...

ஹூசாம் மூசா பாஸ் கட்சியிலிருந்து நீக்கம்!

கோலாலம்பூர் - பாஸ் கட்சியிலிருந்து அதன் பிரபல தலைவர்களில் ஒருவரான ஹூசாம் மூசா நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தான் இன்னும் அதிகாரபூர்வ கடிதம் எதையும் பெறவில்லை என ஹூசாம் மூசா அறிவித்துள்ளார். கிளந்தான்...

சூடு பிடிக்கும் பாஸ் தலைவர் தேர்தல் – ஹூசாம் மூசாவும் களத்தில் குதிக்கலாம்!

கோலாலம்பூர், மார்ச் 16 – நடைபெறவிருக்கும் பாஸ் கட்சியின் தேர்தல்களில் தலைவர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகலாம் என்றும் இதனால், அக்கட்சியின் தேர்தல்கள், குறிப்பாக தேசியத் தலைவருக்கான தேர்தல் அனல்...

காலிட் இப்ராகிமிற்கு எதிராக பாஸ் உதவித் தலைவர் ஹூசாம் மூசா சாடல்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 15 – காலிட் இப்ராகிம் விவகாரத்தால் பாஸ் கட்சிக்குள் கடுமையான பிளவுகள் ஏற்பட்டுள்ளன. பிகேஆர் கட்சியும், எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் காலிட்டுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கியுள்ள வேளையில்,...

“இட்ரிஸ் வெளியிட்ட அறிக்கை ஆணவமிக்கது” – ஹூசாம் மூசா பதிலடி

கோலாலம்பூர், ஜூலை 9 - கோல பெசுட் இடைத்தேர்தலில் பாஸ் கட்சி போட்டியிட வேண்டாம் என்று கூறிய கல்வி அமைச்சர் (II) இட்ரிஸ் ஜூஸோ ஒரு ஆணவம் பிடித்தவர் என்று பாஸ்  கட்சியின்...

கோல பெசுட் இடைத்தேர்தல்: பாஸ் பிரச்சாரங்களுக்கு ஹூசாம் மூசா தலைமை வகிப்பார்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 9 - கோல பெசுட் இடைத்தேர்தல் பிரச்சாரங்களுக்கு தலைமை வகிக்கும் பொறுப்பை டத்தோ ஹூசாம் மூசாவிற்கு, பாஸ் கட்சி வழங்கியுள்ளது என்று பத்திரிக்கை செய்திகள் கூறுகின்றன. பாஸ் கட்சியின் உதவித்...

ஹூசாம் மூசா இரண்டு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} கோத்தாபாரு, ஜூன் 23 – தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாஸ் கட்சியின் தேசிய...