Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

1எம்டிபியின் முக்கிய நிறுவனத்தை வாங்க ஐஜெஎம் விருப்பம்!

கோலாலம்பூர், மே 4 - மலேசியாவின் மிக முக்கிய கட்டுமான நிறுவனங்களுள் ஒன்றான 'ஐஜெஎம் கார்ப்பரேஷன் பெர்ஹாட்' (IJM Corp Bhd), '1எம்டிபி' (1MDB)-ன் சொந்த நிறுவனமான 'எட்ரா குளோபல் எனர்ஜி' (Edra Global Energy) நிறுவனத்தை...

1 எம்டிபி, நஜிப் மீது அம்னோ தொகுதி முன்னாள் உதவித் தலைவர் காவல்துறையில் புகார்

கோலாலம்பூர், ஏப்ரல் 26 - 1 எம்டிபியின் ஆலோசனைக் குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் மற்றும் மேலும் இருவர் மீது பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் உதவித் தலைவர்...

1எம்டிபி பணம் எங்கே? 700 மில்லியன் பெட்ரோ சவுதிக்கு ஏன் கொடுக்கப்பட்டது? – நஜிப்பை...

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – நஜிப்பின் தலைமைத்துவத்தைக் கடுமையாகக்  குறை கூறி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இன்று தனது வலைப் பதிவில் வெளியிட்டுள்ள கட்டுரையில், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் 1எம்டிபி நிறுவனம் குறித்தும்...

“நஜிப் தொடர்ந்தால் 14வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி உறுதி” – மகாதீர்...

கோலாலம்பூர், ஏப்ரல் 2 – பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கியுள்ளார். மலேசியர்கள் யாரும் பிரதமரை நம்புவதில்லை என்றும் அவர் பிரதமராகத் தொடர்ந்தால்...

கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனத்திற்கு அளவுக்கதிகமான சேவைக்கட்டணத்தை 1எம்டிபி வழங்கியதா?

கோலாலம்பூர், மார்ச் 27 – பிரதமர் நஜிப்பின் கனவுத் திட்டமாக தொடங்கப்பட்டு இன்று பில்லியன் கணக்கான கடன் தொல்லையில் சிக்கிக் கொண்டிருக்கும் 1எம்டிபி நிறுவனம், குறித்த புதுப் புது அதிர்ச்சித் தகவல்கள் நாள்தோறும்...

1 எம்டிபி-க்கு 2 பில்லியன் கடன் பிரச்சனையில் ஆனந்த கிருஷ்ணன்!

கோலாலம்பூர், மார்ச் 26 – நாட்டின் இரண்டாவது பெரிய பணக்காரரான டி.ஆனந்தகிருஷ்ணன், எத்தனையோ உலகளாவிய தொழில்களில் பல கோடி முதலீடுகளில் ஈடுபட்டிருந்தாலும் அவர் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் எப்போதும் எழுந்ததில்லை. ஆனால், அண்மையில், இந்தியாவில்...

1எம்டிபி நிறுவனத்திற்கு உள்நாட்டு வங்கிகளில் 5 பில்லியன் ரிங்கிட் கடன்!

கோலாலம்பூர், மார்ச் 26 – நாட்டையே உலுக்கி வருவதோடு, நஜிப்பின் அரசியல் எதிர்காலத்தையும் கேள்விக் குறியாகியிருக்கும் 1எம்டிபி நிறுவனம் குறித்த புதிய புதிய சர்ச்சைக்குரிய தகவல்கள் நாள்தோறும் வெளிவந்தவண்ணம் உள்ளன. இந்நிறுவனத்திற்கு உள்நாட்டு வங்கிகளில்...

எம்டிபி துணைநிறுவனம் 4 பில்லியன் கடனை ஓய்வூதிய வாரியத்திற்கு செலுத்த வேண்டும்

கோலாலம்பூர், மார்ச் 26 – பிரதமர் நஜிப் தலைமையிலான 1எம்டிபி நிறுவனம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டு வரும் பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளரும், பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி,...

1-எம்டிபி தலைமைச் செயல் அதிகாரியாக அருள் கந்தா நியமனம்! – ஆச்சரிய அலைகள்!

கோலாலம்பூர், ஜனவரி 7 – 1மலேசியா டெவலப்மெண்ட் பெர்ஹாட் (1Malaysia Development Bhd (1MDB)  எனப்படும் அரசு முதலீட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக அருள் கந்தா கந்தசாமி என்ற இந்தியர் நியமிக்கப்பட்டுள்ளது...