Tag: 1எம்டிபி
ஜோ லோ : கடப்பிதழ்கள் இரத்து – நாடு நாடாக ஓடுகிறார்
கோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பில் தேடப்படும் ஜோ லோ எங்கிருக்கிறார் என்பது இதுவரையில் தெரியாத நிலையில், அவரது அனைத்துலகக் கடப்பிதழ்கள் ஒவ்வொன்றாக இரத்து செய்யப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக அவர் நாடுவிட்டு நாடு...
“588 மில்லியன் திருப்பித் தாருங்கள்” – கோல்ட்மேன் நிறுவனத்திற்கு குவான் எங் கோரிக்கை
கோலாலம்பூர் - 1எம்டிபி நிறுவனத்திடமிருந்து தரகுக் கட்டணமாக (கமிஷன்) வசூலித்த 588 மில்லியன் அமெரிக்க டாலரை கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் திருப்பித் தர வேண்டுமென நிதியமைச்சர் லிம் குவான் எங் கோரிக்கை விடுத்துள்ளார்.
2012...
முதன் முறையாக ஜோ லோ உள்ளிட்ட மூவர் மீது அமெரிக்கா குற்றவியல் வழக்கு
வாஷிங்டன் – அமெரிக்காவின் நீதித் துறை அலுவலகம் (United States Department of Justice) 1எம்டிபி விவகாரம் தொடர்பில் தேடப்படும் குற்றவாளியான லோ தெக் ஜோவையும் மற்றும் மேலும் கோல்ட்மேன் சாச்ஸ் (Goldman...
ஜோ லோ எங்கிருக்கிறார்? புதிய தகவல்கள் கிடைத்துள்ளன!
கோலாலம்பூர் – 1 எம்டிபி விவகாரத்தில் தேடப்பட்டு வரும் வணிகரான லோ தெக் ஜோ தற்போது எங்கு ஒளிந்திருக்கிறார் என்பது குறித்த புதிய தகவல்கள் அதிகாரிகளுக்குக் கிடைத்துள்ளதாக உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகிதின்...
‘இக்குனாமிட்டி’ விற்பனை செய்ய நீதிமன்றம் உத்தரவு
கோலாலம்பூர் - மலேசிய அரசாங்கத்தால் கைப்பற்றப்பட்ட ஜோ லோவின் ஆடம்பர உல்லாசப் படகான 'இக்குனாமிட்டி'-யை விற்பனை செய்ய கோலாலம்பூர் கடல்சார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
இந்த விற்பனைக்காக அனைத்துலக மதிப்பீட்டாளர் ஒருவரையும், மத்திய...
ரோஸ்மா மீது 17 குற்றச்சாட்டுகள்
கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் மீது நீதிமன்றத்தில் 17 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டன. ஏற்கனவே அவரது கணவர் நஜிப் மீது 32 குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டிருக்கும் நிலையில்,...
ரோஸ்மா நீதிமன்ற வளாகம் வந்தடைந்தார்
கோலாலம்பூர் - நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சோர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவதற்காக இன்று வியாழக்கிழமை காலை கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் வந்தடைந்தார்.
நேற்று பிற்பகலில் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட அவருக்கு...
நஜிப்பிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை
கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை வணிகக் குற்றப் பிரிவுத் தலைமையகத்திற்கு வந்த நஜிப் துன் ரசாக் அங்கு சுமார் 3 மணி நேரம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்.
பெவிலியன் ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பில் நஜிப்...
வாக்குமூலம் வழங்க ரோஸ்மா வருகை
புத்ரா ஜெயா - முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் ரோஸ்மா பிந்தி மன்சோர் இன்று புதன்கிழமை காலை 9.50 மணியளவில் 1எம்டிபி விவகாரம் தொடர்பாக வாக்குமூலம் வழங்க புத்ரா ஜெயாவிலுள்ள...
கிளேர் ரியூகாசல் சிங்கையில் கைது செய்யப்பட்டு விடுதலை
சிங்கப்பூர் – 1எம்டிபி ஊழல் விவகாரங்கள் தொடர்பாக தொடர் போராட்டம் நடத்தி வந்த சரவாக் ரிப்போர்ட் ஊடக நிறுவனர் கிளேர் ரியூகாசல் பிரவுன் சனிக்கிழமை (15 செப்டம்பர்) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.00 மணியளவில்...