Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

1 எம்டிபி ஊழல்: சிங்கை வங்கியாளருக்கு 18 வார சிறைத் தண்டனை! அபராதம்!

சிங்கப்பூர் – 1 எம்டிபி ஊழல் தொடர்பில் முன்னாள் வங்கியாளரான யாக் இயூ சியூவுக்கு (படம்) 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 57 வயதான யாக் சிங்கையில் மூடப்பட்ட பிஎஸ்ஐ என்ற தனியார் சுவிட்சர்லாந்து...

1எம்டிபி ஒப்பந்தங்களின் மூலம் 4 மில்லியன் அமெரிக்க டாலர் சம்பாதித்த இடைத் தரகர்!

சிங்கப்பூர் – சிங்கப்பூரின் முன்னாள் பிஎஸ்ஐ வங்கியின் உயர் அதிகாரி இயோ ஜியாவெய் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் நடத்தப்படும் விசாரணையில் சாட்சியமளித்த அரசாங்கத் தரப்பு சாட்சியான சாமுவல் கோ சீ வெய் என்பவர்...

1 எம்டிபி நாடாளுமன்ற உரை குறித்து ஷாபி அப்டால் மீது காவல் துறை விசாரணை

கோலாலம்பூர் – பார்ட்டி வாரிசான் சபா தலைவர் முகமட் ஷாபி அப்டால், நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை அதிகாரபூர்வ இரகசியக் காப்பு சட்டத்தை மீறியதா என்பது குறித்து எழுந்த புகார்கள் தொடர்பில் இன்று காலை...

1எம்டிபி-ஜோ லோ விவகாரத்தில் 2 சிங்கை வங்கி அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

சிங்கப்பூர் – 1எம்டிபி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தி வரும் சிங்கப்பூர் அரசாங்க அமைப்புகள் நேற்று பிஎஸ்ஐ-எஸ்ஏ வங்கியைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைக் கொண்டு வந்தனர். 1 எம்டிபி...

நஜிப் கொடும்பாவி எரிப்புடன் ‘தங்காப் MO1’

கோலாலம்பூர் -  'மலேசியாவின் முதல்நிலை அதிகாரியைக் கைது செய்யுங்கள்' என்ற முழக்கத்துடன் நடைபெற்ற 'தங்காப் MO1' என்ற 1எம்டிபி எதிர்ப்புப் பேரணி நேற்று சனிக்கிழமை மாலையுடன் கோலாலம்பூரில் நிறைவு பெற்றது. பெரும்பாலான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த பேரணி எந்தவித...

கோலாலம்பூரில் 1எம்டிபி எதிர்ப்புப் பேரணி! மகாதீர் கலந்து கொள்ளவில்லை!

கோலாலம்பூர் - இன்று சனிக்கிழமை பிற்பகலில் கோலாலம்பூர் டத்தாரான் மெர்டேக்கா சதுக்கத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், 1எம்டிபி விவகாரம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 'மலேசியாவின் முதல்நிலை...

“பிரதமர் உத்தரவால் 1எம்டிபி அறிக்கை அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது”

கோலாலம்பூர் – 2012ஆம் ஆண்டில் பிரதமர் நஜிப் துன் ரசாக் விடுத்த உத்தரவின் காரணமாகத்தான் 1எம்டிபி விவகாரத்தின் இறுதிக்கட்ட அறிக்கை இரகசிய ஆவணமாக வகைப்படுத்தப்பட்டது என அரசாங்கத் தலைமை கணக்காய்வாளர் அம்ப்ரின் புவாங்...

1எம்டிபி அமெரிக்க வழக்கு: பெயரிலுள்ள களங்கத்தைப் போக்குங்கள்!

புத்ராஜெயா - 1எம்டிபி குறித்த அமெரிக்க வழக்கில், பெயர் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் அவர்களின் பெயரில் உள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டிய பொறுப்பில் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார். அதேவேளையில், பொதுமக்களின்...

1எம்டிபி பணத்தில் வாங்கப்பட்ட விலையுயர்ந்த ஓவியங்கள் சுவிட்சர்லாந்தில் பறிமுதல்!

பெர்ன் (சுவிட்சர்லாந்து) – 1 எம்டிபி நிறுவனத்தில் நிகழ்ந்த முறைகேடுகளின் மூலம் ‘திருடப்பட்ட’ பணத்தைக் கொண்டு வாங்கப்பட்ட விலையுயர்ந்த பழங்கால ஓவியங்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க அரசாங்கத்தின் நீதித்துறை திருடப்பட்ட 1எம்டிபி...

“1வது மலேசிய அதிகாரி யார்? இதுகூடத் தெரியாதா?” – நஜிப்பை நோக்கிக் கைநீட்டும் மொகிதின்...

கோலாலம்பூர் – “ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்” என்ற பழமொழிக்கேற்ப, இப்போது அரசியல் காற்று மொகிதின் யாசின் பக்கம் வீசுகின்றது போலும். எந்த விவகாரத்தைப் பற்றிப் பேசியதற்காக, கட்சியிலிருந்து...