Tag: 1எம்டிபி
“வால் ஸ்ட்ரீட்டுக்கு எதிராக ஏன் வழக்கு தொடுக்கவில்லை?” – 1எம்டிபிக்கு மொகிதின் யாசின் கேள்வி!
கோலாலம்பூர் – பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கைக்கு எதிராக ஏன் இதுவரை 1எம்டிபி நிறுவனம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றது என முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின்...
1எம்டிபி தொடர்பில் முதல் வழக்கை சிங்கப்பூர் அரசாங்கம் வங்கியாளருக்கு எதிராகத் தொடுக்கின்றது!
சிங்கப்பூர் – மலேசியாவிலோ, நாட்டையே உலுக்கிய விவகாரம் என்றாலும் இதுவரை ஒரு வழக்கு கூட 1எம்டிபி நிறுவனம் தொடர்பில் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பிலோ, அரசாங்கத் தரப்பிலோ இதுவரை தொடுக்கப்படவில்லை.
ஆனால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை 1...
4 பில்லியன் டாலர் விசாரணையில் நஜிப் மீது சந்தேகம் இல்லை – சுவிஸ் ஓஏஜி...
கோலாலம்பூர் - 1எம்டிபி விவகாரத்தில் சந்தேகத்திற்கு இடமான அந்த 4 பில்லியன் அமெரிக்க டாலர் பரிமாற்றத்தில், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மீது எந்த சந்தேகமும் இல்லை என சுவிட்சர்லாந்து...
மகாதீர் கொளுத்திப் போட்டது பிரமாதமாக வெடித்தது! சிங்கப்பூர் அரசாங்கம் 1எம்டிபி கணக்குகளை முடக்கியது!
சிங்கப்பூர் – பிரதமர் நஜிப் மீது எந்தவித குற்றமும் இல்லை என மலேசிய அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அறிவித்த உடனேயே அதற்கு பதிலடி கொடுத்த முன்னாள் பிரதமர் துன் மகாதீர், பணம் மீண்டும்...
1எம்டிபி: விரைவில் ஆதாரங்களை அனுப்புகிறது சுவிஸ்!
கோலாலம்பூர் - சந்தேகத்திற்குரிய வகையில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய சுவிஸ் அதற்கான ஆதாரங்களை விரைவில் மலேசிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
இந்தத் தகவலை சுவிட்சர்லாந்து சட்டத்துறை அலுவலகத்தின் தகவல் தொடர்புத் தலைவர் ஆண்ட்ரே...
1எம்டிபி விசாரணை பற்றி பொதுவில் அறிவித்த சுவிஸ் மீது சாஹிட் அதிருப்தி!
கோலாலம்பூர் - சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் 4 பில்லியன் அமெரிக்க டாலர் (16.6 பில்லியன் ரிங்கிட்) நிதி, சுவிட்சர்லாந்தில் இருந்து மலேசியாவிற்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சுவிஸ் சட்டத்துறைத் தலைவர் வெளிப்படையாக அறிவித்திருப்பது, மலேசிய துணைப்...
‘4 பில்லியன் அமெரிக்க டாலர்’ கையாடல் – மலேசியாவை விசாரணை செய்கிறது சுவிஸ்!
கோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வந்த 2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை தொடர்பில், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் விசாரணைகள் நிறைவுபெற்று, அந்த நன்கொடை...
நஜிப்-அரசாங்கத் தலைமை வழக்கறிஞருக்கு பெர்சே எழுப்பும் 9 கேள்விகள்!
கோலாலம்பூர் – நேற்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி விடுத்த அறிக்கையில், நஜிப் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து, தேர்தல் சீர்திருத்தத்திற்காகப் போராடும் சமூக இயக்கமான...
2.6 பில்லியன் விவகாரம்: சிங்கப்பூரிடம் விளக்கம் கேட்கிறார் மகாதீர்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை பெற்ற விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் குற்றமற்றவர் என சட்டத்துறைத் தலைவர் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்,...
2.6 பில்லியன் விவகாரம்: நஜிப்புக்கு எதிரான பிகேஆரின் வழக்கு தள்ளுபடி!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் ரிங்கிட் 'நன்கொடை' பெற்ற விவகாரத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பாரிசான் பொதுச்செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர், 1எம்டிபி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக பிகேஆர்...