Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

1எம்டிபி வழக்கை விசாரிப்பதிலிருந்து ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் நஜிப் தோல்வி

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரின் 1எம்டிபி-தொடர்புடைய வழக்கை விசாரிப்பதில் இருந்து முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீ ராமை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் நஜிப் அப்துல் ரசாக் மீண்டும் தோல்விக் கண்டார். கோலாலம்பூர்...

அம்னோவின் இரகசிய வங்கிக் கணக்கு- அம்னோ தலைவர்களுக்கு தெரியவில்லை

கோலாலம்பூர்: அரசியல் பங்களிப்புகளைப் பெற தணிக்கை செய்யப்படாத அம்னோவின் இரகசிய கணக்குகள் இருப்பதை தங்களுக்குத் தெரியாது என்று சில அம்னோ தலைவர்கள் கூறினர். இது குறித்து நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அம்னோ துணைத் தலைவர்...

நஜிப், செத்தி அசிஸை முகநூலில் தாக்கி பேசக்கூடாது என நீதிமன்றம் எச்சரிக்கை

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், அரசு தரப்பு சாட்சியும், முன்னாள் பேங்க் நெகாரா ஆளுநருமான செத்தி அக்தார் அசிஸை முகநூலில் தாக்க வேண்டாம் என்று நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை எச்சரித்தது. 2.28 பில்லியன்...

1எம்டிபி ஊழல்: செத்தி அசிஸ் குடும்பத்திற்கு எதிராக அம்னோ இளைஞர் பிரிவு புகார்

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் தேசிய வங்கி ஆளுநர் செத்தி அக்தர் அசிஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக அம்னோ இளைஞர் பிரிவு இன்று காவல் துறையில் புகார் அளித்துள்ளது. அதன்...

எம்ஏசிசி: அம்னோ, எஸ்யூபிபியிடம் பறிமுதல் செய்யப்பட்ட நிதி திருப்பித் தரப்பட்டது

கோலாலம்பூர்: 1எம்டிபி தொடர்பான விசாரணையின் போது பெக்கான் அம்னோ மற்றும் சரவாக் எஸ்யூபிபி கட்சிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிதியை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் திருப்பித் தந்துள்ளது. பெக்கான் அம்னோவுக்குச் சொந்தமான 700,000 ரிங்கிட்டும்,...

‘ஜோ லோ சீனாவில் இருக்கிறாரா என்பது தெரியாது!’- ஹிஷாமுடின்

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் விவகாரமாக தேடப்படும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ சீனாவில் இருக்கிறாரா என்பது தனக்குத் தெரியாது என்று வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்தார். தப்பியோடிய தொழிலதிபரை நாட்டிற்கு அழைத்து வர...

1எம்டிபி- கோல்ட்மேன் சாச்ஸ் தீர்வு ஒப்பந்தத்தின் விதிமுறைகளை வெளியிட முடியாது!

கோலாலம்பூர்: 1எம்டிபி- கோல்ட்மேன் சாச்ஸ் தீர்வு ஒப்பந்தத்தின் முழு விதிமுறைகளையும் வெளியிட அரசாங்கம் மறுத்துவிட்டது. ஒப்பந்தத்தில் உள்ள அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும் இரகசியத்தன்மை விதிக்கு உட்பட்டவை என்பதால் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒப்புதல் வேண்டும் என்று...

‘அப்பாவி’ ஜோ லோ பாதுகாப்பாக நாடு திரும்புவதை காவல் துறை உறுதி செய்யும்

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மலேசியா திரும்புவதற்கான பாதுகாப்பான வழியை காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் உறுதிப்படுத்தியுள்ளார். 1எம்டிபி ஊழலில் எந்தவொரு தவறும் அவர் செய்யவில்லை என்று ஜோ லோ...

1எம்டிபி: நஜிப்பை சம்பந்தப்படுத்தி ஆவணங்களை வெளியிடுவதை தேமு அரசாங்கம் விரும்பவில்லை!

கோலாலம்பூர்: தேடப்படும் தொழிலதிபர் ஜோ லோ தனது சொத்துக்களை விற்று 1எம்டிபியின் வழக்கை அமெரிக்க நீதித் துறையுடன் தீர்த்துக் கொள்வதாக ஓர் உடன்பாட்டை எட்டியதாகக் கூறியுள்ளார். ஆனால், அப்போதைய பிரதமரின் நிர்வாகம் நஜிப்...

நகைகளுக்காக அரை பில்லியனுக்கு மேல் ரோஸ்மா செலவு செய்தார்!

கோலாலம்பூர்: அல் ஜசீராவின் புதிய சிறப்பு ஆவணப்படமான 'ஜோ லோ: ஹன்ட் பார் எ புஜிடிவ்' - மலேசிய அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கும், பல பில்லியன் டாலர் 1எம்டிபி நிதி ஊழல்...