Home Tags 1எம்டிபி

Tag: 1எம்டிபி

1எம்டிபி ஊழல்: எல்லியட் புரோய்டி குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார்

வாஷிங்டன் : மலேசியாவின் 1எம்டிபி ஊழல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளை அமெரிக்காவில் தடுத்து நிறுத்துவதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த எல்லியட் புரோய்டி என்பவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார். எல்லியட்...

1எம்டிபி புலனாய்வு : டிரம்பின் முன்னாள் நிதி திரட்டாளர் குற்றம் சாட்டப்பட்டார்

நியூயார்க் : மலேசியாவின் 1எம்டிபி ஊழல் தொடர்பில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளை அமெரிக்காவில் தடுத்து நிறுத்துவதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளரும், நிதி திரட்டாளருமான எல்லியட் புரோய்டி என்ற...

சுய தனிமைப்படுத்தல் காரணமாக நஜிப் வழக்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கொவிட்19 சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருந்ததால், அவர் சம்பந்தப்பட்ட 1எம்டிபியின் 2.28 பில்லியன் ரிங்கிட் ஊழல் வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது. கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞர்...

1எம்டிபியின் 300 மில்லியன் பிரிட்டன் சொத்துகளை அமெரிக்கா மீட்கிறது

இலண்டன் : மலேசியாவின் 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து கையாடல்கள் மூலம் களவாடப்பட்ட பில்லியன் கணக்கான டாலர்களை மீட்க அமெரிக்க சட்டத்துறை அலுவலம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் பிரிட்டனில் பதுக்கப்பட்டிருக்கும் மேலும்...

1எம்டிபி நிதி குறைந்த விலை குடியிருப்புகள் வாங்க பயன்படுத்தப்பட்டது

கோலாலம்பூர்: துன் ரசாக் எக்ஸ்சேஞ்ச் (டிஆர்எக்ஸ்) மற்றும் பண்டார் மலேசியா திட்டங்களுக்காக திரட்டப்பட்ட 3 பில்லியன் அமெரிக்க டாலர்களில் ஒரு பகுதி பினாங்கு, ஆயர் ஈத்தாமில் குறைந்த விலை குடியிருப்புகள் கட்ட நிலம்...

‘அம்னோவுக்கு உதவ 1எம்டிபி ஏற்படுத்தப்பட்டதாக ஜோ லோ கூறினார்’-சாட்சி

கோலாலம்பூர்: அரசியல் நிதியுதவி பெறுவதில் அம்னோவுக்கு உதவுவதற்காக 1எம்டிபி நிதி ஏற்படுத்தப்பட்டதாக ஜோ லோ ஒரு முறை தம்மிடம் கூறியதாக 1எம்டிபி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி முகமட் ஹாசிம் அப்துல் ரஹ்மான்...

1எம்டிபி தணிக்கை அறிக்கை: நஜிப் விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது

1எம்டிபி இறுதி தணிக்கை அறிக்கையை திருத்திய குற்றச்சாட்டை இரத்து செய்ய நஜிப் ரசாக் அளித்த விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.

ஐபிஐசிக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை

ஐபிஐசி எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

1எம்டிபி: தேசிய வங்கி, பிற வங்கிகளையும் விசாரிக்க வேண்டும்

1எம்டிபி நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ள தேசிய வங்கி, நாட்டின் பிற வங்கிகளை விசாரித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்தில் நிறுத்துமாறு அப்துல் காடிர் பரிந்துரைத்துள்ளார்.

ஜோ லோ மக்காவில் இருப்பதாக காவல் துறைத் தகவல்!

மலேசிய காவல் துறையால் தேடப்பட்டு வரும் சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ மக்காவில் இருப்பதாக காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.