Home Tags 13வது தேர்தல் நாடாளுமன்ற முடிவுகள்

Tag: 13வது தேர்தல் நாடாளுமன்ற முடிவுகள்

ஷா ஆலாம் தொகுதியில் காலிட் சமாட் வெற்றி! சுல்கிப்ளி நோர்டின் தோல்வி!

கோலாலம்பூர், மே 5- ஷா ஆலாம் நாடாளுமன்ற தொகுதியில் பாஸ் கட்சி வேட்பாளர்  காலிட் சமாட் வெற்றி பெற்றுள்ளார். காலிட் சமாட் பெற்ற வாக்குகள் 48,835. சுல்கிப்ளி நோர்டின் பெற்ற வாக்குகள் 38,084 ஆகும். காலிட் 10,751...

அன்வார் இப்ராகிம் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் மீண்டும் வெற்றி!

மே 5 - மக்கள் கூட்டணி தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளரை விட...

லெம்பா பந்தாய் தொகுதியில் நூருல் இசா வெற்றி!

கோலாலம்பூர், மே 5- லெம்பா பந்தாய் நாடாளுமன்ற தொகுதியில் நூருல் ஈசா மீண்டும் வெற்றி பெற்றார். அவர் 1,874 வாக்குகள் பெரும்பான்மையில்  கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ராஜா நோங்  சிக்கை தோற்கடித்துள்ளார்.      

சிகாமட் தொகுதியில் சுப்ரமணியம் வெற்றி!

கோலாலம்பூர், மே 5-  சிகாமட் நாடாளுமன்ற தொகுதியில்  டாக்டர் சுப்ரமணியம் வெற்றி பெற்றுள்ளார். எஸ். சுப்ரமணியம்  பெற்ற வாக்குகள் 20,031. சுவா ஜுய் மெங் பெற்ற வாக்குகள் 18,827  ஆகும். சுப்ரமணியம் 1204 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி...

கேமரன் மலையில் பழனிவேல் வெற்றி!

கோலாலம்பூர், மே 5- மஇகா தலைவர் ஜி.பழனிவேல் பகாங்கில் உள்ள   கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.      

லாபிஸ் தொகுதியில் ஜசெக ராமகிருஷ்ணன் தோல்வி!

லாபிஸ், மே 5- எதிர்பாராத விதமாக ஜோகூர் மாநிலத்தின் லாபிஸ் தொகுதி ஜசெக வேட்பாளர் ராமகிருஷ்ணன்  சுப்பையா தோல்வியடைந்துள்ளார். தேசிய முன்னணி வேட்பாளர் சுவா தீ யோங் 353 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளதாக அதிகாரபூர்வ...

பினாங்கில் 13 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மக்கள் கூட்டணி முன்னிலை-மாநிலத்தை பக்காத்தான் கைப்பற்றியது!

கோலாலம்பூர், மே 5-  13ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கெப்பலா பாத்தாஸ், பெர்மாத்தங் பாவ், நிபோங் தெபால், ஜெலுதோங், பாலெக் புலாவ், தாசேக் கெலுகோர், புக்கிட் மெர்தாஜாம், புக்கிட் பெண்டேரா, புக்கிட்...

ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் ம.இ.கா வெற்றி! தெலுக் கெமாங், போர்ட்டிக்சனில் மீண்டும் தோல்வி!

மே 5 - நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியிலும், போர்ட்டிக்சன் சட்டமன்றத் தொகுதியிலும் தேசிய முன்னணி-ம.இ.கா மீண்டும் தோல்வியடைந்துள்ளது. ஆனாலும், ஜெரம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில்...

பெத்தோங் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி வாகை சூடியது

மே 5 – சரவாக் பெத்தோங் தொகுதியை தேசிய முன்னணி மீண்டும் தக்க வைத்துக் கொண்டது. டக்ளஸ் உங்க்கா எம்பாஸ் 15, 476 வாக்குகள் பெற்றார். பிகேஆர் வேட்பாளர் 4, 589 வாக்குகள் பெற்றார். டொவ்க்லாஸ்...

சரவாக் மாநிலத்தில் 12 நாடாளுமன்ற தொகுதிகளில் தேசிய முன்னணி வெற்றி

மே 5 - சரவாக் மாநிலத்தில் இதுவரை அறிவிக்கப்பட்ட 12 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. எப்போதும் கூறப்பட்டு வருவதைப் போல் சரவாக் மாநிலம் தேசிய முன்னணிக்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது. கூச்சிங்...