Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)
“1977 ஜனதா சம்பவங்களை மறக்காதீர்கள்” – பக்காத்தானுக்கு சசி தரூர் எச்சரிக்கை
(இந்தியாவின் கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சசி தரூர் மே 24-ஆம் நாள் மலேசியப் பொதுத் தேர்தல் குறித்த தனது கருத்துகளை இணையத் தளத்தில் பதிவிட்டுள்ளார்....
சசி தரூர்: “10 வருட சிறை அன்வாரின் உணர்வுகளை உடைத்தெறியவில்லை – ஆச்சரியப்பட்டேன்”
கோலாலம்பூர் – கேரளா மாநிலத்தின் திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான சசி தரூர் மலேசியாவுக்கு வருகை தந்து உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் மற்றும் பிகேஆர் கட்சியின் பொதுத்...
செல்லியல் பார்வை: இந்தியர் கட்சி கிடையாது! ஆனால் நாடாளுமன்றத்தில் 16 இந்தியர்கள்
(அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆளும் அரசாங்கத்தில் 60 ஆண்டுகளில் முதன் முறையாக இந்தியர்களுக்கென அரசியல் பிரதிநிதித்துவ கட்சி இல்லை. ஆனால் நாடாளுமன்றத்திலோ 15 இந்தியர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். இதுகுறித்து விவரிக்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர்...
தேர்தல்-14: நாடாளுமன்றத்தின் 222 தொகுதிகளுக்கான இறுதி முடிவுகள்:
வியாழக்கிழமை அதிகாலை 4.50 மணிக்கு மலேசியாவில் மொத்தமுள்ள 222 நாடாளுமன்றத் தொகுதிகளின் நிலவரங்களை மலேசியத் தேர்தல் ஆணையம் பின்வருமாறு அறிவித்தது:
பிகேஆர் - 104
தேசிய முன்னணி - 79
பாஸ் - 18
ஜசெக - 9
வாரிசான்...
தேர்தல்-14: அரசியல் எதிரணிகளில் சகோதரர்கள்! வாக்களித்ததோ ஒன்றாக!
பூச்சோங் - மலேசியாவில் எதிர் அணிகளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் செயல்படுவது இப்போதெல்லாம் சாதாரணமாகி விட்டது.
14-வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியில் அத்தகைய சம்பவம் அண்மையில் நடந்தது. முன்னாள் கிளந்தான் மந்திரி பெசார்...
8,253 வாக்களிப்பு மையங்கள் மாலை 5.00-க்கு மூடப்பட்டன
கோலாலம்பூர் - (மாலை 5.05 மணி நிலவரம்) மலேசியத் தொலைக்காட்சி ஆர்டிம் 1 அலைவரிசைக்கு பேட்டியளித்த மலேசியத் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஹாஷிம் அப்துல்லா, நாடு முழுமையிலுமுள்ள 8,253 வாக்களிப்பு...
தேர்தல்-14: நஜிப் பெக்கானில் வாக்களித்தார்
பெக்கான் - தனது நாடாளுமன்றத் தொகுதியான பெக்கானில் பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று வாக்களித்தார்.
வாக்களிப்பு மையத்துக்கு தனது தாயார் மற்றும் குடும்பத்தினருடன் வருகை தந்து நஜிப் வாக்களித்தார்.
தேர்தல்-14: பிற்பகல் 1.00 மணிவரை 55% வாக்குப் பதிவு
கோலாலம்பூர் - மலேசியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவி வரங்களின்படி மே 9 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு காலை 8.00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.00 மணிவரையில் 55 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
வாக்களிப்பு...
“நஜிப்புக்கு மக்கள் ஆதரவு இல்லை” – வாக்களித்த பின் மகாதீர் பேட்டி!
லங்காவி - பக்காத்தான் ஹராப்பான் தலைவரும், அக்கூட்டணியின் பிரதமர் வேட்பாளருமான துன் டாக்டர் மகாதீர் முகமது, லங்காவியில் இன்று காலை தனது துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மாவுடன் வந்து வாக்களித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம்...
தேர்தல் 14: சிகாமட்டில் டாக்டர் சுப்ரா வாக்களித்தார்!
சிகாமட் - நாடெங்கிலும் 14-வது பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று புதன்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.
பொதுமக்களோடு முக்கியத் தலைவர்களும் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில்...