Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)
தேர்தல் 14: வாக்காளர்களுக்கு இலவச பர்கர்!
கோலாலம்பூர் - மே 9-ம் தேதி நடைபெறும் பொதுத்தேர்தலின் போது, வாக்களிப்பவர்களுக்கு இலவச பர்கர் வழங்க எபிக் பிட் மீல்ஸ் கோ என்ற நிறுவனம் முன்வந்திருக்கிறது.
வாக்களித்துவிட்டு விரலில் மையுடன் வரும் வாக்காளர்களுக்கு, தலா...
பத்துமலை உச்சியில் கட்சிக் கொடி நடச் சென்ற குழு – 15 மணி நேரத்திற்குப்...
கோம்பாக் - பத்துமலை அருகே உள்ள மலை ஒன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை தங்களது அரசியல் கட்சியைக் கொடியை நடச் சென்ற குழு ஒன்று, திரும்பி வர பாதை தெரியாமல் அங்கு சிக்கிக் கொண்டது.
இந்நிலையில்,...
தேர்தல் 14: உங்கள் வாக்களிப்பு மையம் எங்கே? – தேர்தல் ஆணைய இணையதளத்தில் அறிந்து...
கோலாலம்பூர் - மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், தங்களின் வாக்களிப்பு மையங்கள் பற்றிய தகவலை, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.
pengundi.spr.gov.my என்ற...
ஜெர்லுன் நாடாளுமன்றம், ஜித்ரா சட்டமன்றம் இரண்டிலுமே போட்டியிடுகிறார் முக்ரிஸ்!
லங்காவி - 14-வது பொதுத்தேர்தலில், ஜெர்லுன் நாடாளுமன்றம், ஜித்ரா சட்டமன்றம் என இரண்டிலுமே முக்ரிஸ் மகாதீர் போட்டியிடுவார் என பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு...
தேர்தல் 14: பண்டார் துன் ரசாக்கில் போட்டியிட ஷாரிசாட் மறுப்பு!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பண்டார் துன் ரசாக் தொகுதியில், அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் ஷாரிசாட் அப்துல் ஜாலில் போட்டியிடப்போவதாக என வெளிவந்த தகவலை அவர் மறுத்திருக்கிறார்.
"பண்டார் துன் ரசாக்கில் போட்டியிட...
தேர்தல் 14: பெர்மாத்தாங் பாவில் வான் அசிசாவை எதிர்த்து அஃப்னான் போட்டி!
கப்பளா பத்தாஸ் - 14-வது பொதுத்தேர்தலில் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற தொகுதியில், பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலை எதிர்த்து, பினாங்கு பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் அஃப்னான் ஹமீமி...
மகாதீர் லங்காவியில் போட்டியிடுவதை அறிவித்த வான் அசிசா!
லங்காவி – சில ஆண்டுகளுக்கு முன்னால் மலேசிய அரசியலில் இப்படியெல்லாம் நடக்குமா என நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை லங்காவியில் அரங்கேறியது.
சுமார் 10 ஆயிரம்...
தெலுக் கெமாங் தொகுதிக்கு பதிலாக ஜெலுபு! போட்டியிடப் போவது யார்?
கோலாலம்பூர் - போர்ட்டிக்சன் எனப் பெயர் மாற்றம் கண்டிருக்கும் தெலுக் கெமாங் நாடாளுமன்றத் தொகுதியில் அம்னோவே போட்டியிடவிருப்பதால், அந்தத் தொகுதிக்குப் பதிலாக மஇகாவுக்கு ஜெலுபு தொகுதி ஒதுக்கப்படுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாக மஇகா வட்டாரங்கள்...
புக்கிட் காம்பீர்: அசோஜனை எதிர்த்து மொகிதின் யாசின் போட்டி உறுதி!
புக்கிட் காம்பீர் – ஜோகூர் மாநில மஇகா தலைவர் டத்தோ எம்.அசோஜன் கடந்த மூன்று தவணைகளாக வெற்றிகரமாகத் தற்காத்து வந்திருக்கும் காம்பீர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடப் போவதை பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ...
சுங்கை சிப்புட் போராட்டத்திற்குத் தயாராகிறாரா தங்கராணி?
சுங்கை சிப்புட் - பல்வேறு ஆரூடங்களுக்குப் பின்னர் இறுதியாக சுங்கை சிப்புட் தொகுதிக்கான வேட்பாளரை மஇகா தலைமைத்துவம் முடிவு செய்து விட்டதாகவும், பேராக் மகளிர் பகுதியின் தலைவி தங்கராணிதான் அந்த வேட்பாளர் என்றும்...