Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)
நிக் ஒமார் நிக் அசிஸ்: பக்காத்தானின் புதிய காந்தம்! அடுத்த கிளந்தான் மந்திரி பெசாரா?
கோத்தா பாரு – பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு மக்களை ஈர்ப்பதற்குக் கிடைத்திருக்கும் மற்றொரு அரிய வகை காந்தம் – நிக் ஒமார் நிக் அசிஸ்!
தோக் குரு...
ஹராப்பான் குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறும் – இன்வோக் மலேசியா கணிப்பு!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி குறைந்த பெரும்பான்மையில் வெற்றி பெறும் என இன்வோக் மலேசியா ஆய்வு செய்து கணித்திருக்கிறது.
இந்த ஆய்வை தீபகற்ப மலேசியாவில் நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறது.
அதன்...
தொகுதி வலம்: காம்பீர் – மும்முனைப் போட்டியில் அசோஜன் மொகிதினை வீழ்த்த முடியுமா?
புக்கிட் காம்பீர் - அனைத்து மலேசியர்களின் பார்வையும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பதிந்திருக்கப் போகும் மாநிலம் ஜோகூர். ஆனால் ஜோகூர் மாநில மக்களின் பார்வை முழுக்க பதிந்திருக்கும் அந்த மாநிலத்தின் சட்டமன்றத் தொகுதிகளில்...
நஜிப் மக்களுக்கே முதலிடம் தருகிறார் – டோனி பெர்னாண்டஸ் கருத்து!
கோலாலம்பூர் - நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி அரசின் கொள்கைகளை ஏர் ஆசியா தலைமைச் செயலதிகாரி டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் அங்கீகரித்திருக்கிறார்.
நஜிப் தலைமையிலான ஆட்சி "மக்களுக்கு முதலிடம் தருகிறது", அதனால் தமது நிறுவனம்...
தேர்தலுக்குப் பிறகு தியான் சுவாவிற்கு வழி விட்டு ஒதுங்கிவிடுவாரா பிரபாகரன்?
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன், தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், தியான் சுவாவிற்கு வழிவிடும் வகையில் பதவி விலகிவிடுவார் எனக் கூறப்படும் கருத்தை தியான்...
சிங்கப்பூர் – மலேசியா காஸ்வே இணைப்பில் சாலைப் பராமரிப்பு தற்காலிக நிறுத்தம்!
ஜோகூர் பாரு - 14-வது பொதுத்தேர்தல் வரும் மே 9-ம் தேதி புதன்கிழமை நடைபெறவிருக்கும் நிலையில், ஜோகூர் - சிங்கப்பூர் இடையிலான காஸ்வே இணைப்பு மற்றும் இரண்டாவது இணைப்பான துவாசில் நடைபெற்று வந்த...
தந்தையின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்த மகாதீரை நிக் அசிஸ் மகன்கள் தடுத்தனர்!
கோலாலம்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை பாஸ் சமயத் தலைவர்களில் ஒருவரான மறைந்த நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்த பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர்...
சிகாமட் 265 பெல்டா குடியிருப்பாளர்களுக்கு தலா 4000 ரிங்கிட் – டாக்டர் சுப்ரா அறிவிப்பு!
சிகாமட் - சிகாமட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பெல்டா பாலோங் திமோர் டூவா மற்றும் பெல்டா பாலோங் திமோர் தீகாவைச் சேர்ந்த 265 பெல்டா குடியிருப்பாளர்களுக்கு மீள்நடுகைக்கான ஊக்கதொகையாக தலா 4,000 ரிங்கிட்...
“நஜிப் தலைமறைவானால் இண்டர்போல் உதவியுடன் கைது செய்வோம்” – மகாதீர் கருத்து!
கோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில், தேசிய முன்னணி தோல்வியுற்று, பக்காத்தான் ஆட்சியமைக்கும் போது, பராமரிப்புப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் அவரது குடும்பத்தினரும் நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவாகிவிட வாய்ப்பு இருப்பதாக பக்காத்தான்...
பத்து நாடாளுமன்றம்: தியான் சுவா-பிரபாகரன் இணை புதிய வரலாறு படைப்பார்களா?
கோலாலம்பூர் – மலேசியப் பொதுத் தேர்தல்களில் இதற்குமுன் இப்படி நிகழ்ந்ததில்லை என்னும் அளவுக்கு ஒரு புதுமையான – வித்தியாசமான அரசியல் சம்பவம் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள பத்து நாடாளுமன்றத்தில் அரங்கேறி வருகிறது.
பத்து நாடாளுமன்றத்தில்...