Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)
“மகாதீர் தாக்கத்தால் சுங்கை பூலோவில் மலாய் வாக்காளர்களின் ஆதரவு பெருகுகிறது” சிவராசா கூறுகிறார்.
சுங்கை பூலோ – நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரங்களை மேற்கொண்டு வரும் பக்காத்தான் கூட்டணியின் தலைவர் துன் மகாதீர், சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதிக்குள் இன்னும் வரவில்லை என்றாலும்,...
ராய்ஸ்: “விசாரிக்கப்பட்டாலும், விலக்கப்பட்டாலும், பக்காத்தானுக்கு பிரச்சாரம் செய்வேன்”
கோலாலம்பூர் – அம்னோவிலிருந்து துன் டாயிம் சைனுடின், டான்ஸ்ரீ ரபிடா அசிஸ், டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் (படம்) ஆகிய மூவரும் விலக்கப்பட்டதாக முதலில் வெளிவந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து ரபிடா, டாயிம் இருவர் மட்டுமே...
வாக்குச்சீட்டைப் படம் பிடித்து பேஸ்புக்கில் பதிவிட்டால் குற்றம்: தேர்தல் ஆணையம்
புத்ராஜெயா - 14-வது பொதுத்தேர்தலில், வாக்காளர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ தங்களது வாக்குச்சீட்டுகளைப் புகைப்படம் எடுத்து, பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் பகிரக் கூடாது என்றும், அவ்வாறு பகிர்வது சட்டப்படி...
மைகார்டு இல்லையென்றால் ஓட்டுநர் உரிமம் காட்டி வாக்களிக்கலாம்: தேர்தல் ஆணையம்
கோலாலம்பூர் - வரும் மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், மலேசியக் குடிமகன்கள் தங்களது கையில் அடையாள அட்டை இல்லையென்றாலும் கூட ஓட்டுநர் உரிமத்தையோ, கடப்பிதழையோ காட்டி வாக்களிக்க முடியும் என...
“தேசிய முன்னணி வெற்றி பெற்றால் ஷாரிசாட் ஜாலில் மீண்டும் அமைச்சர்” – சாஹிட்
பாகான் டத்தோ – அம்னோவின் மகளிர் பிரிவுத் தலைவியான டான்ஸ்ரீ ஷரிசாட் அப்துல் ஜாலில், தேசிய முன்னணி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்றால், மீண்டும் அமைச்சராக நியமிக்கப்படுவார் என பராமரிப்பு அரசாங்கத்தின்...
தொகுதி வலம்: பாகான் டாலாம் – “சேவையின் வழி தினகரன் வெற்றி வாகை சூடுவார்!”...
பாகான் டாலாம் – பினாங்கு மாநிலத்தில் மஇகா போட்டியிடும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் பாகான் டாலாம் மற்றும் பிறை ஆகியவையாகும். இந்த இரண்டு தொகுதிகளுக்கும் ஒருங்கிணைப்பாளராகவும், கெடா மாநிலத்திற்குப் பொதுத் தேர்தல் பிரச்சாரப்...
முன்கூட்டியே வாக்களித்தவர்களின் விழுக்காடு 83%! வாக்குகளும் முன்கூட்டியே எண்ணப்படுமா?
கோலாலம்பூர் - கடந்த சனிக்கிழமை (5 மே) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணிவரையிலான காவல் துறை மற்றும் இராணுவத் துறை அதிகாரிகளுக்கான வாக்களிப்பில் சுமார் 83 விழுக்காட்டினர் வாக்களித்தனர்...
புத்ரா ஜெயா: மகாதீருக்கு திரண்ட கூட்டம் வாக்குகளையும் திரட்டித் தருமா?
புத்ரா ஜெயா - துன் மகாதீர் தன் கைப்பட பார்த்துப் பார்த்து, அணு அணுவாகத் திட்டமிட்டுச் செதுக்கியத் திட்டம் புத்ரா ஜெயா. நாட்டின் அரசாங்கத் தலைநகர்.
கடந்த வியாழக்கிழமை (3 மே) தான் அதிகாரபூர்வமாக...
சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக ஹிஷாமுடின் பிரச்சாரம்
சிகாமாட் - ஜோகூர் மாநிலத்தில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக பராமரிப்பு தேசிய முன்னணி அரசாங்கத்தின் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன்...
ரந்தாவ் சர்ச்சை: ஸ்ரீராம் சின்னசாமி வழக்கு தொடுக்கிறார்!
கோலாலம்பூர் – பொதுத் தேர்தல்களுக்கான முடிவுகள் முழுமையாக வெளிவருவதற்குள்ளாக, நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் போட்டியின்றி வென்றதாக அறிவிக்கப்பட்ட நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் வெற்றி...