Home Tags 2018 உலகக் கிண்ணக் காற்பந்து

Tag: 2018 உலகக் கிண்ணக் காற்பந்து

உலகக் கிண்ணம்: பிரான்ஸ் 2 – ஆஸ்திரேலியா 1

மாஸ்கோ - நேற்று சனிக்கிழமை (ஜூன் 16) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற 'சி' (C) பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான...

உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 3 -போர்ச்சுகல் 3

மாஸ்கோ -(மலேசிய நேரம் அதிகாலை 4.00 மணி) இன்றைய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் 3-3 கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க முற்பட்டபோது,...

உலகக் கிண்ணம்: ஸ்பெயின் 1 -போர்ச்சுகல் 2 (முதல் பாதி ஆட்டம்)

மாஸ்கோ - மலேசிய நேரப்படி அதிகாலை 2.00 மணிக்குத் தொடங்கிய ஸ்பெயின்-போர்ச்சுகல் இடையிலான ஆட்டம் தொடங்கியது முதல் பரபரப்பும் விறுவிறுப்புமாக அமைந்தது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிக்க...

உலகக் கிண்ணம்: மாஸ்கோவிலும் பரவிய மகாதீர் புகழ்!

மாஸ்கோ - தற்போது இரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் களத்திலும் மலேசியப் பிரதமர் துன் மகாதீரின் ஆதரவாளர்கள் அவரது புகழ்பாட மறக்கவில்லை. உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள்...

உலகக் கிண்ணம்: மொரோக்கோ 0- ஈரான் 1

மாஸ்கோ - (மலேசிய நேரம் அதிகாலை 1.00) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் 'பி' (B) பிரிவு ஆட்டங்களில் முதல் ஆட்டமாக வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற மொரோக்கோ-ஈரான் நாடுகளுக்கு இடையிலான ஆட்டம் 1-0...

உலகக் கிண்ணம்: 1-0 கோல் எண்ணிக்கையில் உருகுவே வெற்றி!

மாஸ்கோ - (மலேசிய நேரம் இரவு 9.55) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் எகிப்து நாட்டைத் தோற்கடித்து தென் அமெரிக்க நாடான உருகுவே தனது...

உலகக் கிண்ணம்: இரஷியா 5 – சவுதி அரேபியா 0

மாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இரஷியாவும் சவுதி அரேபியாவும் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 14) மோதிய நிலையில் இரஷியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல்...

2026 உலகக் கிண்ணக் காற்பந்து – கனடா, மெக்சிகோ, அமெரிக்கா நடத்துகின்றன

மாஸ்கோ - நேற்று புதன்கிழமை மாஸ்கோவில் கூடிய பிபா எனப்படும் அனைத்துலக காற்பந்து சம்மேளனம் (FIFA) எதிர்வரும் 2026-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண காற்பந்து போட்டிகளை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3...

உலகக் கிண்ணம் – முதல் ஆட்டத்தில் இரஷியா-சவுதி அரேபியா

மாஸ்கோ - இன்று வியாழக்கிழமை (ஜூன் 14) அகில உலகமும் ஆவலுடன் எதிர்பார்க்க - கோலாகலமாகத் தொடங்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் அங்கமான திறப்பு விழா நிறைவடைந்த பின்னர் நடைபெறும்...

உலகக் கிண்ணப் போட்டிகள் ஆர்டிஎம் 1-இல் ஒளிபரப்பாகும்

புத்ரா ஜெயா - ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் ஆர்டிஎம் 1-வது ஒளியலையில் ஒளிபரப்பாகும் என்றும் இதனை பொதுமக்கள் இலவசமாகக் கண்டு களிக்கலாம் என தொடர்பு பல்ஊடக அமைச்சர்...