Home Tags 2024 இந்திய பொதுத் தேர்தல்

Tag: 2024 இந்திய பொதுத் தேர்தல்

அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் தீவிரப் பிரச்சாரம்!

புதுடில்லி : டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்ற முன்அறிவிப்பு (சம்மன்) 9 முறை வழங்கப்பட்டும் அவர் அதனைப் பொருட்படுத்தாமல் புறக்கணித்தார்.  பொதுத் தேர்தல்...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை தற்காலிக விடுதலை

புதுடில்லி : டில்லி அரசாங்கத்தின் மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் தற்காலிக விடுதலை வழங்கியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட...

ஆபாசக் காணொலி : ரேவண்ணாவின் தந்தை கைது

பெங்களூரு : கர்நாடக பிரதேச மாநிலத்தையும் தாண்டி அகில இந்திய அளவில் தேர்தல் விவாதமாக உருவெடுத்திருக்கிறது நாடாளுமன்ற உறுப்பினர் ரேவண்ணா பிரஜ்வால் சம்பந்தப்பட்ட ஆபாசக் காணொலிகள். பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் பிரஜ்வல்...

ராகுல் காந்தி ரேபரேலியில் போட்டி – வெற்றி பெற்றால் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வார்?

புதுடில்லி : நீண்ட காலமாக நேரு - இந்திரா காந்தி குடும்பத்தினர் தற்காத்து வந்திருக்கும் தொகுதி உத்தரப் பிரதேசத்திலுள்ள ரேபரேலி நாடாளுமன்றத் தொகுதி. கடந்த சில தவணைகளாக சோனியா காந்தி இந்தத் தொகுதியைத்...

கர்நாடகா மாநிலத்தைக் கலக்கும் ரேவண்ணா ஆபாச காணொலிகள்!

பெங்களூரு : தென்னிந்தியாவில் பாஜக கால்பதிக்க முடியாது – இங்கே தாமரை மலராது – என்ற முழக்கங்களுக்கு மத்தியில் பாஜக கைப்பற்றிய முதல் தென்னிந்திய மாநிலம் கர்நாடகா. ஆனால் உட்கட்சிப் போராட்டத்தினால் பின்னர்...

கர்நாடக மாநிலத்தில் அண்ணாமலை – திருமாவளவன் பிரச்சாரம்!

பெங்களூரு : 28 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடக பிரதேசத்தில் இரண்டு கட்ட வாக்களிப்பு நடைபெறுகிறது. இரண்டாவது கட்ட வாக்களிப்பு தினமான ஏப்ரல் 26-ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடந்து முடிந்திருக்கும் நிலையில்...

தமிழ் நாடு : 72.09 % வாக்குப் பதிவு

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற முதல் கட்ட இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாடு முழுவதும் மாலை 7.00 மணி வரையில் 72.09 வாக்கு விழுக்காடு பதிவாகியிருக்கிறது. இது...

அஜித், 7.00 மணிக்கு முன்பாகவே வாக்களிக்க வந்தார்!

சென்னை : இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) காலை 7.00 மணி முதல் தமிழ் நாட்டுக்கான வாக்களிப்பு தொடங்கிய நிலையில், நடிகர் அஜித் முதல் நபராக திருவான்மியூர் பகுதியில் உள்ள வாக்களிப்பு மையத்துக்கு...

அண்ணாமலை : தமிழ் நாட்டின் இன்றைய பேசுபொருள் – தேர்தலின் ஆட்ட நாயகன்!

(நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ் நாட்டில் முதல் கட்ட வாக்களிப்புக்கு வாக்காளர்கள் செல்லவிருக்கும் தருணத்தில்,தமிழ் நாடு தேர்தலின் ஆட்ட நாயகனாக அண்ணாமலை உருவெடுத்திருக்கிறார் என விவரிக்கிறார் இரா.முத்தரசன்) சென்னை : தமிழ் நாடு...

நரேந்திர மோடி, தென்னிந்திய மாநிலங்களில் தீவிர பிரச்சாரம்

சென்னை : தனக்கு எதிராக - தரக்குறைவான எத்தனையோ விமர்சனங்களை திமுகவினர் முன் வைத்தாலும்- அவர் தமிழ்நாட்டில் தெருத்தெருவாக ஐஸ் கிரீம் விற்கிறார் என கேலி செய்தாலும்- அதை எல்லாம் பொருட்படுத்தாது -...