Tag: 5ஜி தொழில்நுட்பம்
5ஜி அலைக்கற்றை தொழில்நுட்ப பரிசோதனைகள் தீவிரம்
கோலாலம்பூர்- தகவல் தொலைத் தொடர்புத் துறையில் அடுத்த கட்ட தொழில்நுட்பமான 5ஜி (5G) அலைக்கற்றை அறிமுகத்தை செயல்படுத்துவதற்கு அதற்குரிய நடவடிக்கைக் குழுக்கள் தீவிரமான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள 4 செயல் குழுக்கள்...
சீனா 4 நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை அனுமதி வழங்கியது
பெய்ஜிங் - வாவே நிறுவனத்திற்கு (Hua Wei) எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தபோதிலும், தனது 5ஜி அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தை பரவலாகச் சந்தைப்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.
இதில் முதல் கட்டமாக சீனாவின் நான்கு...
நட்பு நாடுகளுக்கு 5ஜி சேவையை சீனா வழங்கும்!
செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்: நட்பு நாடுகளுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவோம் என சீனா தெரிவித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் அதிபர் ஜி ஜிங்பிங் வெளியிட்டுள்ளார்.
உலகின் பல நாடுகளில் 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு தரவு சேவைகள் வழங்கப்பட்டு...
5ஜி தொழில்நுட்பம் : உலகமெங்கும் மிகப் பெரும் தாக்கம்
கோலாலம்பூர் – நாம் பயன்படுத்தும் செல்பேசிகள், கையடக்கக் கருவிகள், தொலைத் தொடர்பு சாதனங்கள் அனைத்தும் தற்போது 4-ஜி என்ற தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்கு அடுத்ததாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் 5-ஜி (5G)...
2022 -2023-க்குள் மலேசியாவில் 5ஜி சேவை!
கோலாலம்பூர் - வரும் 2022- 2023-க்குள், மலேசியா முழுவதும் 5ஜி அலைக்கற்றை சேவை வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் தயாராக இருக்கும்படி கூறப்பட்டிருக்கிறது.
இது குறித்து எரிக்சன் (மலேசியா) செண்ட்ரியான் பெர்ஹாட்...
செல்காம், எரிக்சன் மூலம் மலேசியாவில் 5ஜி அறிமுகமாகிறது!
கோலாலம்பூர் - செல்காம் ஆக்சியட்டா பெர்ஹாட் மற்றும் எரிக்சன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இன்று வியாழக்கிழமை மலேசியாவில் முதல் முறையாக 5ஜி தொழில்நுட்பத்தை முயற்சி செய்து பார்த்தன.
இதன் மூலம் உள்ளூர் தகவல் தொடர்பு...
2016-ல் அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் ப்ளூடூத் தொழில்நுட்பம்!
கோலாலம்பூர் - கம்பி இல்லாத் தொழில்நுட்பமான (Wireless) ப்ளூடூத்தில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை மேம்படுத்த வயர்லெஸ் தொழில்நுட்ப மேம்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ப்ளூடூத் தொழில்நுட்பம் இல்லாத தொழில்நுட்ப கருவிகளே இல்லை என்று ஆகிவிட்ட நிலையில்,...
5ஜி தொழில்நுட்பத்தினை உருவாக்கி வரும் ஜிடிஇ நிறுவனம்!
பெய்ஜிங், ஜூன் 17 - சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமான 'ஜிடிஇ' (ZTE), எதிர்காலத்தில் பயனர்களுக்கான இணைய தேவைகளைக் கருத்தில் கொண்டு 5ஜி தொழில்நுட்பத்தினை உருவாக்கி வருகின்றது. இதற்கான முன்னோட்டம் வரும் 2015-ம் ஆண்டு...
2022-ல் அதி வேகம் கொண்ட 5ஜி அறிமுகமாகிறது!
மே 21 -பிரிட்டனில் செல்பேசிகளுக்கான தொலைத்தொடர்பு சேவையினை வழங்கி வரும் Everything Everywhere (EE) நிறுவனம், அதிவேகமான ஐந்தாம் தலைமுறை (5G) இணைய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும், தற்போது அங்கு அறிமுகமாகியுள்ள அனைத்து...