தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவர் – அசார் அசிசான்

கோலாலம்பூர் - நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிர்வாக சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக மலேசியத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக பிரபல வழக்கறிஞர் அசார் அசிசான் (படம்) நியமிக்கப்பட்டார். ஆர்ட் ஹருண் எனப் பரவலாக அறியப்படும் அசார் அசிசானின் நியமனத்திற்கு மாமன்னரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கு முன்னர் தேர்தல் ஆணையத்தின் தலைவரான முகமட் ஹாஷிம் அப்துல்லா ஜூலை மாதத்தில் பதவி ஓய்வுக்கு முன்னரே தனது பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ள முடிவெடுத்ததைத் தொடர்ந்து புதிய தலைவராக 56 வயதான அசார் அசிசான் நியமிக்கப்பட்டுள்ளார். மலாயாப் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பை முடித்த...

UPSR: Invigilators can give instructions in candidates’ mother tongue

PUTRAJAYA -- The state education departments (JPN) must ensure that there is at least one examination staff who can speak in the students’ mother tongue in National-Type Chinese and Tamil schools for the Ujian Penilaian Sekolah Rendah (UPSR) 2018 which began today. The Examination Board said the move would ensure the staff could give further information if the candidates do not understand...

“Charges against Najib a desperate attempt to fulfill PH Manifesto” – Shafee

KUALA LUMPUR -- The charges brought against Datuk Seri Najib Razak showed that the authorities are desperate to fulfill the manifesto of the Government of the day (PH), says Najib’s lawyer Tan Sri Muhammad Shafee Abdullah. He said the charges relating to 1Malaysia Development Berhad (1MDB) fund were also not strong enough to punish his client as he had already returned 90 percent of the fund to...

நஜிப் தாயார் வீட்டில் காவல் துறை சோதனை

கோலாலம்பூர் – 1எம்டிபி வழக்கு விவகாரம் விரிவடைந்து கொண்டே போகும் நிலையில், நேற்று வியாழக்கிழமை மாலை நஜிப் துன் ரசாக்கின் தாயார் தோபுவான் ரஹா முகமட் நோவா வீட்டிலும் காவல் துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனையிட்டனர். அவரது வீடு ஜாலான் ஈட்டன் (Jalan Eaton) என்ற இடத்தில் அமைந்துள்ளது. 14 பேர் கொண்ட காவல் துறை குழுவினர் நஜிப் தாயார் வீட்டின் மேற்கூரை வரை உடைத்துப் பார்த்து, அங்கு ரொக்கப் பணம் ஏதாவது வைக்கப்பட்டிருக்கிறதா என சோதனையிட்டதாகவும், எனினும், அவர்களுக்கு அத்தகைய பணம், பொருட்கள்...

நடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு

சென்னை - அவதூறாகப் பேசியது, கொலை மிரட்டல், முதலமைச்சருக்கு எதிராகப் பேசியது போன்ற புகார்களின் அடிப்படையில் 6 பிரிவுகளில் நடிகர் கருணாஸ் மீது சென்னை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் விரைவில் கைதாகலாம் என தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன்ன.

நவாஸ் ஷெரிப்பும் அவரது மகளும் விடுதலை

இஸ்லாமாபாத் - சிறையில் இருந்து வரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியாம் இருவருக்குமான சிறைத் தண்டனையை இஸ்லாமாபாத் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 20) இரத்து செய்து உத்தரவிட்டது. நவாசுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகால சிறைத் தண்டணையில் இதுவரையில் 3 மாதங்களை மட்டுமே அவர் சிறையில் கழித்திருக்கிறார். ராவல் பிண்டி சிறையில் இருந்து வரும் நவாஸ் ஷெரிப் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அவரது மகளுக்கு 7...

Najib released on bail of 3.5 million

Najib-Semenyih-1MDB

KUALA LUMPUR -- Former Prime Minister Datuk Seri Najib Tun Razak, who is facing four counts of corruption involving RM2.282 billion in 1Malaysia Development Bhd (1MDB) fund and 21 counts of money laundering of the same money, has been granted release on bail of RMRM3.5 million with two sureties pending disposal of his case. Sessions Court Judge Azura Alwi allowed the application by Najib’s lawyer Tan...

Najib may face several other charges – MACC

KUALA LUMPUR --  Former Prime Minister Datuk Seri Najib Tun Razak may face several more charges, according to Malaysian Anti-Corruption Commission (MACC) Deputy Chief Commissioner (Operations) Datuk Seri Azam Baki. However, he refused to make further comment on possible charges awaiting the Pekan Member of Parliament. “I don’t deny that there will be several other charges made against him (Najib),” he told reporters at...

Najib charged with 21 counts of Money Laundering involving over 4.3 billion

KUALA LUMPUR -- Former Prime Minister Datuk Seri Najib Tun Razak was charged at the Sessions Court here today with 21 counts of money laundering involving over RM4.3 billion. The former premier, however, pleaded not guilty to all charges after they were read separately to him before Judge Azura Alwi. On the first to ninth count, Najib was charged with accepting a total of RM2,081,476,926, believed to...

25 குற்றச்சாட்டுகள் – நஜிப் 3.5 மில்லியன் ரிங்கிட் பிணையில் விடுதலை

கோலாலம்பூர் - இன்று பிற்பகலில் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) நஜிப் துன்ரசாக் மீது 25 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரினார். அதைத் தொடர்ந்து அவருக்கு 3.5 மில்லியன் ரிங்கிட் பிணை (ஜாமீன்) வழங்கப்பட்டது. (மேலும் விவரங்கள் தொடரும்)