Home Authors Posts by editor

editor

58988 POSTS 1 COMMENTS

“நாங்கள் நலம்” – டுவிட்டரில் சுஹாசினி தகவல்

சென்னை, மே 7 -  நேற்று முன்தினம் நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59) தற்போது நலமாக உள்ளதாக அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் தகவல்...

தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் – ஜெயலலிதா வலியுறுத்தல்!

சென்னை, மே 7 - அ.தி.மு.க. இளைஞர் பாசறை உறுப்பினர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜெயலலிதா, தொண்டர்கள் உணர்ச்சி வசப்படாமல் நிதானம் காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அ.தி.மு.க....

பிரிட்டனில் இன்று 56-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல்!

பிரிட்டன், மே 7 - பிரிட்டனில் இன்று 56-வது நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகின்றது. இங்கிலாந்தில் 533 இடங்களுக்கும், ஸ்காட்லாந்தில் 509 இடங்களுக்கும், வேல்ஸில் 40 இடங்களுக்கும், வடக்கு அயர்லாந்தில் 18 இடங்களுக்கும் என மொத்தம்...

சல்மான் கான் தண்டனை குறித்து ஷாருக்கான், ஹன்சிகா உட்பட சினிமா பிரபலங்கள் அதிர்ச்சி!

மும்பை, மே 7 - மதுபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதற்காக சல்மான் கான் தனது வீட்டில் இருந்து...

பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல்: 9 மணி நிலவரப்படி 11.3 சதவிகிதம் வாக்குகள் பதிவு!

பெர்மாத்தாங் பாவ், மே 7 - தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததன் படி, இன்று காலை 8 மணியளவில் பெர்மாத்தாங் பாவ் இடைத்தேர்தல் தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி, அத்தொகுதியில் 11.3 சதவிகிதம் வாக்குகள்...

ஊழல் விசாரணையை நிறுத்த கெஞ்சிய ராஜபக்சே – நிராகரித்த சிறீசேனா!

கொழும்பு, மே 7 - இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் ராஜபக்சேவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அந்நாட்டு அதிபர் சிறிசேனா நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. முந்தைய இலங்கை அரசில்...

ஐபிஎல்-8: பஞ்சாப்பை வீழத்தி பெங்களூரு ராயல்ஸ் அபார வெற்றி!

பெங்களூரு, மே 7 – ஐபிஎல்-8ன் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழத்தி பெங்களூரு ராயல்  சேலஞ்சர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து...

மலேசியா – தாய்லாந்து எல்லையில் பிணக்குவியல்: மலேசியர்கள் காரணமா?

பாடாங் பெசார், மே 7 – மலேசியா – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சொங்காலா என்ற இடத்தில், ரப்பர் தோட்டம் ஒன்றில் இருந்தும், அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்தும் கடந்த வாரம் குவியல் குவியலாக பிணங்கள் தோண்டி...

அணு தொழில்நுட்பங்களை மலேசியாவுடன் பகிர்ந்துகொள்ள தயார் – ரஷ்ய தூதர்

கோலாலம்பூர், மே 6 - அணு உலை மற்றும் அணு சக்தி மேம்பாடு தொடர்பில் மலேசியாவுடன் இணைந்து செயல்பட ரஷ்யா தயாராக உள்ளது என மலேசியாவுக்கான அந்நாட்டு தூதர் வேலரி என்.எர்மோலோவ் தெரிவித்துள்ளார். அணு தொழில்நுட்பத்தில் ரஷ்யாவுக்கு மிகச்...

ஐஜிபியிடம் அஸ்மின் அலி மன்னிப்பு கோர வேண்டும் – காவல்துறை வலியுறுத்து

கோலாலம்பூர், மே 6 - அண்மையில் பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, தேசிய காவல்படைத் தலைவர் ஐஜிபி காலிட் அபு பக்கரை 'BARUA UMNO' (அம்னோவின் கைப்பாவை) என்று குறிப்பிட்டதற்காக சிலாங்கூர் மந்திரி...