Home Authors Posts by editor

editor

58987 POSTS 1 COMMENTS

இளவரசர் வில்லியம் கேத்தே தம்பதியருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை!

லண்டன், மே 2 – இங்கிலாந்து இளவரசர் வில்லியம், கேத்தே மிடில்டன் தம்பதியருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. லண்டன் செயிண்ட் மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கேத்தே, மலேசிய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில்...

அம்பிகா விடுதலை – தடுத்து வைக்கும் உத்தரவு பெறுவதில் காவல் துறை தோல்வி

கோலாலம்பூர், மே 2 – நேற்று நடைபெற்ற பொருள்சேவை வரிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றதற்காக கைது செய்யப்பட்ட வழக்கறிஞரும், மனித உரிமைப் போராட்டவாதியுமான அம்பிகா சீனிவாசனைத் தடுப்புக் காவலில் வைக்கும் நீதிமன்ற...

கைது நடவடிக்கை குறித்து டுவிட்டரில் கருத்து – காலிட் கடும் எச்சரிக்கை

கோலாலம்பூர், மே 2 - ஜிஎஸ்டி பேரணியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் கைது செய்யப்பட்டது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளருக்கு தேசிய காவல் படைத்தலைவர் டான்ஸ்ரீ காலிட்...

‘உத்தமவில்லன்’ பிரச்சனை தீர்ந்தது தமிழகத்தில் இன்று வெளியீடு!

சென்னை, மே 2 - நடிகர் கமலஹாசன் நடித்த ‘உத்தமவில்லன்’ திரைப்படம் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்து தமிழகத்தில் இன்று திரையிடப்படுகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘உத்தம வில்லன்’...

ஆண்மை சக்தியை பெருக்கும் வால்நட்!

மே 2 - வால்நட் தினமும் சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஆண்மை சக்தி பெருகும் என்று அமெரிக்காவில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் வால்நட்டில் உயர்தர ஒமேகா 3...

கமலின் ‘பாபநாசம்’ பட முன்னோட்டம் வெளியீடு!

சென்னை, மே 2 - உத்தம வில்லன் திரைப்படத்துக்குப் பிறகு கமல் நடித்திருக்கும் படம் பாபநாசம். இரண்டாண்டுகளுக்கு முன்பாக மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான வெற்றி படம் ‘திரிஷ்யம்’. இதே படத்தை இப்போது...

ஐபிஎல்-8: பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி!

புதுடெல்லி, மே 2 - நேற்று மாலை டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நடந்த 31-ஆவது ஐ.பி.எல்.லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்த...

வான் அசிசா ஹூடுட்டுக்கு ஆதரவு – பாஸ் தகவல்

பெர்மாத்தாங் பாவ், ஏப்ரல் 2 - பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் ஹூடுட்டுக்கு ஆதரவு தெரிவித்ததால், தாங்கள் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் பாஸ்...

மலாலாவைக் கொல்ல முயன்ற தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை -பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி!

இஸ்லாமாபாத், மே 2 - பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய இளம் போராளி மலாலா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கில் 10 தலிபான் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஆனால்...

ஆஸ்திரேலியா, அந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

பபுவா நியூகினியா, மே 2 - அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள...