Home Authors Posts by editor

editor

59006 POSTS 1 COMMENTS

இலங்கையில் அமைதி திரும்பி வருகிறது – அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி!

கொழும்பு, மே 5 - இலங்கையில் அமைந்துள்ள புதிய அரசு அந்நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக அமெரிக்கா பாராட்டுத் தெரிவித்துள்ளது. அரசு முறை பயணமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி,...

ரொம்பின் இடைத்தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது!

ரொம்பின், மே 5 - ரொம்பின் இடைத்தேர்தல் வாக்களிப்பு இன்று காலை 8 மணியளவில் துவங்கியது. இடைத்தேர்தலை முன்னிட்டு அம்மாநில அரசாங்கம் பொதுவிடுமுறை அளித்துள்ளதால் அதிகாலையிலேயே பொதுமக்கள் வாக்களிப்பு மையங்களுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகின்றது. தேசிய முன்னணி...

ஐபிஎல்-8: ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி!

கொல்கத்தா, மே 5 – ஐபிஎல்-8ன் நேற்றைய இரண்டாவது ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன்  பந்துவீச்சை...

சீனத் தயாரிப்புகளுக்கு, இந்தியாவில் தர மதிப்பீடு கட்டாயமாகிறது!

புது டெல்லி, மே 5 - குண்டூசி முதல் திறன்பேசி வரை, இந்தியாவில் சீனப் பொருட்களின் ஆதிக்கம் மிக அதிகம். மலிவான விலையாக இருந்தாலும், அவற்றில் பெரும்பான்மையான பொருட்கள் தரமற்றவையாகவே இருக்கும். இவற்றுக்கெல்லாம்,...

வெளிநாட்டு மீட்புக் குழுவினரை வெளியேறும் படி கேட்டுக்கொண்ட நேபாளம்!

காட்மாண்டு, மே 5 - நேபாள அரசு, தங்கள் நாட்டில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு மீட்புக் குழுவினரை , நாடு திரும்பும்படி கேட்டுக்கொண்டுள்ளது. பெரும்பாலான மீட்புப்பணிகள் முடிவடைந்ததால், எஞ்சிய பணிகளை தங்கள் இராணுவமே...

‘இண்டர்நெட்.ஆர்க்’ செயல்திட்டத்தை தொடங்கியது பேஸ்புக்!

கோலாலம்பூர், மே 5 - 'இண்டெர்நெட்.ஆர்க் செர்வீஸ்' (Internet.org service) திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் நேற்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி உள்ளது. 'இணைய சமநிலைக்கு' (net-neutrality) எதிராக இண்டெர்நெட்.ஆர்க் உள்ளது, அதில் யாரும் இணைய வேண்டாம் என்பது...

பிரிட்டன் குட்டி இளவரசியின் பெயர் சார்லோட் எலிசபெத் டயானா!

இலண்டன், மே 4 - இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியரின் பெண் குழந்தைக்கு சார்லோட் எலிசபெத் டயானா (Charlotte Elizabeth Diana) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பினை கென்சிங்டன் அரண்மனை இன்று வெளியிட்டது. நீண்ட...

ஐபிஎல்: சென்னை அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வெற்றி கொண்டது!

சென்னை, மே 4 - இன்று இங்கு நடைபெற்ற பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்கடித்தது. முதல் பாதி...

மத்திய பிரதேசத்தில் பேருந்து விபத்து – 50 பேர் பலி!

பன்னா, மே 4 - மத்திய பிரதேசத்தின், பன்னா மாவட்டத்தில் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து விழுந்து விபத்திற்குள்ளானதில், 50 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. போபாலில் இருந்து சுமார் 550...

பிரிட்டனின் புதிய இளவரசி! படக் காட்சிகள்!

இலண்டன், மே 4 - பெண் குழந்தை பிறந்தால் 'எனக்கு இளவரசி பிறந்திருக்கின்றாள்' என்று மகிழ்வோடு கூறுவது நமக்கு வழக்கம். ஆனால், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உண்மையிலேயே பிரிட்டனின் அரச பரம்பரையில் முதன் முறையாக...