Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக் கொலை – வெள்ளை மாளிகை வருத்தம்!

வாஷிங்டன் – கடந்த வாரம், அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில், மதுபானக் கூடம் ஒன்றில், இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற ஐடி ஊழியர், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு வெள்ளை...

கலிபோர்னியா அணை உடையும் அபாயம்: லட்சக்கணக்கானோர் வெளியேற்றம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் - அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் மிகப் பெரிய அணையான ஓரோவில் அணை உடையும் நிலையில் இருப்பதால், உடனடியாக அந்த அணையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 160,000 மக்கள்...

8 மில்லியன் பேர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்திருக்கும் குடிநுழைவு மீதிலான கடுமையான சட்டவிதிகள் காரணமாக, ஏறத்தாழ 8 மில்லியன் சட்டவிரோதக் குடியேறிகள் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த பத்தாண்டுகளில்...

அமெரிக்கா செல்ல மலேசியர்களுக்குத் தடை இல்லை – அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியது!

கோலாலம்பூர் - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் அதிரடி குடிநுழைவு சீர்திருத்த நடவடிக்கையில், மலேசியாவும் பாதிக்கப்பட்டுள்ளது என்ற கூற்றை அமெரிக்க தூதரகம் மறுத்துள்ளது. இது குறித்து அமெரிக்கத் தூதரக செய்தித் தொடர்பாளர் இன்று புதன்கிழமை...

டிரம்ப்பின் குடிநுழைவு உத்தரவுகளுக்கு ஒபாமா எதிர்ப்பு!

வாஷிங்டன் - புதிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற 10 நாட்களில் குடிநுழைவு குறித்து பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவுகளுக்கு, அமெரிக்கா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், டிரம்ப்பின் இந்த உத்தரவிற்கு...

குடிநுழைவு – 7 முஸ்லீம் நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் தடை!

வாஷிங்டன் - குடிநுழைவுத் துறையில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை கையெழுத்திட்ட உத்தரவில், அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு 7 நாடுகளின் மக்களுக்குத் தடைவிதித்தார். பயங்கரவாதத்திற்கு...

தடுப்புச் சுவர் : மெக்சிகோ பொருட்களுக்கு 20% வரி விதிப்பு!

வாஷிங்டன் - அதிபராகப் பதவியேற்ற முதல் டொனால்ட் டிரம்ப் அதிரடியான உத்தரவுகளைப் பிறப்பித்து வருகின்றார். பிரச்சாரங்களின்போது தான் கூறியவை எல்லாம் வெறும் பிரச்சார யுக்திகள் அல்ல என்பதைக் காட்டும் வண்ணம், டிபிபிஏ எனப்படும் பசிபிக்...

மெக்சிகோ சுவரை எழுப்புவதற்கு டிரம்ப் உத்தரவு!

வாஷிங்டன் - மெக்சிகோ நாட்டுடனான எல்லைப் பகுதியில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக, தடுப்புச் சுவர் ஒன்றை நிர்மாணிப்பேன் என தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது சூளுரைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது அதனைச்...

டிபிபிஏ ஒப்பந்தம் – டிரம்ப் இரத்து செய்தார்!

வாஷிங்டன் - அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவுடன் பலரும் எதிர்பார்த்தபடி டிபிபிஏ எனப்படும் டிரான்ஸ் பசிபிக் பார்ட்னர்ஷிப் ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் இரத்து செய்துள்ளார். பல ஆண்டுகள் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா...

டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்! உங்களைக் கைவிட மாட்டேன் என சூளுரைத்தார்!

வாஷிங்டன் - அமெரிக்காவின் 45-வது அதிபராக நேற்று டொனால்ட் டிரம்ப் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பதவியேற்றார். அவரது பதவியேற்பு விழாவில் பதவி விலகிச் செல்லும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும், டிரம்பை எதிர்த்து ஜனநாயக...