Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

ஆங்கிலப் படங்களை முறியடித்து அமெரிக்காவிலும் பாகுபலி சாதனை!

வாஷிங்டன் - இந்தியாவில் இதுவரை வெளியிடப்பட்ட படங்களிலேயே அதிக வசூல் சாதனை புரிந்த படம் என்ற பெருமையைப் பெற்றுவிட்ட பாகுபலி -2 திரைப்படம் அமெரிக்காவிலும், ஆங்கிலப் படங்களின் வசூல்களை முறியடித்து சாதனை புரிந்து...

வடகொரிய அதிபரை வழக்கத்திற்கு மாறாகப் புகழ்ந்த டிரம்ப்!

வாஷிங்டன் - வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைத் தான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் அது தனக்குக் கிடைத்த பெருமை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருக்கிறார். எந்த நேரத்திலும் வடகொரியா அணு...

‘குண்டுகளுக்கெல்லாம் தந்தை’ எந்த நாட்டிடம் இருக்கிறது தெரியுமா?

வாஷிங்டன் - கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க, அமெரிக்கா ஜிபியு 43/பி என்ற 10,000 கிலோ எடையுள்ள பயங்கர வெடிகுண்டை, பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் இருக்கும்...

ஆப்கானிஸ்தான் மீது சக்திவாய்ந்த குண்டை வீசியது அமெரிக்கா!

வாஷிங்டன் - ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில், ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படும் பகுதியில், ஜிபியு - 43 என்ற மிகப் பெரிய குண்டை வீசியது அமெரிக்கா. 'குண்டுகளுக்கெல்லாம் தாய்' என்றழைக்கப்படும் இந்த மிகப்பெரிய குண்டை...

அமெரிக்கத் தாக்குதலுக்கு இரஷியா கண்டனம்!

மாஸ்கோ - இன்று வெள்ளிக்கிழமை சிரியா மீது அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தாக்குதலுக்கு இரஷியாவும், சிரியாவும் கண்டனம் தெரிவத்திருக்கின்றன. மற்றொரு நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு இணையானது இந்தத் தாக்குதல் என இரஷிய அதிபர் விளாடிமிர்...

59 ஏவுகணைகளைக் கொண்டு சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்!

வாஷிங்டன் - சிரியாவில் நடத்தப்பட்ட இராசாயனத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீது அமெரிக்கா இராணுவ நடவடிக்கையைத் தொடக்கியிருக்கிறது. இதுவரையில் 59 ஏவுகணைகளை, அந்தக் கடற்பகுதியிலுள்ள அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களிலிருந்து அமெரிக்கா, சிரியாவின் முக்கிய...

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: 14 பேர் காயம்! ஒருவர் பலி!

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் உள்ள சின்சினாத்தி என்ற நகரில் உள்ள இரவு விடுதியில் மக்கள் நெருக்கமாகக் குழுமியிருந்த சூழலில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஒருவர் பலியாகியிருப்பதோடு,...

அமெரிக்காவில் இனவெறியால் இந்தியர்கள் தாக்கப்படுகின்றனர் – சுஷ்மா கருத்து!

புதுடெல்லி - அமெரிக்காவில் குறிப்பாக இந்தியர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குக் காரணம் இனவெறி பிரச்சினை தான். சட்ட ஒழுங்குப் பிரச்சினை அல்ல என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கருத்துத் தெரிவித்திருக்கிறார். இது...

தென் கரோலினாவில் மற்றோர் இந்திய வணிகர் சுட்டுக் கொலை!

லங்காஸ்டர் – அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள லங்காஸ்டர் நகரிலுள்ள இந்திய வணிகர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது அமெரிக்க இந்தியர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் கன்சாஸ் நகரில் சில நாட்களுக்கு முன்னர்தான் ஓர்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் சொந்த ஊர் வந்தது!

ஐதராபாத் – அமெரிக்காவில் கடந்த வாரம், அமெரிக்கர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் குச்சிபோட்லா (வயது 32) என்ற மென் பொறியியலாளரின் உடல், நேற்று திங்கட்கிழமை விமானம் மூலம் ஐதராபாத்...