Home Tags எடப்பாடி பழனிசாமி

Tag: எடப்பாடி பழனிசாமி

தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறப்பு!

சென்னை - தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் உருவப்படம் இன்று திங்கட்கிழமை பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் திறக்கப்பட்டது. உருவப்படத்தை சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய நடப்பு தமிழக...

மீனாட்சி அம்மன் கோயில் தீவிபத்து: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எச்.ராஜா வலியுறுத்து!

மதுரை - கடந்த சனிக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சுமார் 50 கடைகள் எரிந்ததோடு, ஆலய வளாகத்திலும் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், அதனைப் பார்வையிட்ட பாஜக தேசிய...

கந்துவட்டி அன்புச்செழியனுடன் இபிஎஸ், ஓபிஎஸ் ஆலோசனையா? – ராமதாஸ் கண்டனம்!

சென்னை - கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல காதணி விழா மதுரையில் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர். இந்நிலையில், பழனிசாமி, பன்னீர்செல்வத்துடன், தயாரிப்பாளர்...

மக்கள் வேண்டுகோளை ஏற்று பேருந்துக் கட்டணம் குறைப்பு: தமிழக அரசு

சென்னை - பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். கடந்த வாரம் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை திடீரென உயர்த்தியதையடுத்து மாநிலம் முழுவதும் மக்கள்...

‘தமிழ்நாடு’ பொன்விழா கொண்டாட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

சென்னை - தமிழகத்திற்குத் 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டி 50 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்குப் பொன்விழா கொண்டாடும் விதமாக மாபெரும் விழா ஏற்பாடு செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி...

திருச்செந்தூர் விபத்து: உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம்!

திருச்செந்தூர் - இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத்தளங்களில் ஒன்றான திருச்செந்தூரில் இன்று வியாழக்கிழமை பிரகார மண்டபம் இடிந்து விபத்திற்குள்ளானது. இதில் பெண் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்தனர். இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு...

மேலும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பழனிசாமி அணியில் இணைந்தனர்

சென்னை  - நேற்று திங்கட்கிழமை அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் மூவர் டிடிவி தினகரன் அணியிலிருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்ததைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

தினகரன் அணியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வர் பக்கம் இணைந்தனர்!

சென்னை - அதிமுக சின்னம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இணைந்த அணியினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து டிடிவி.தினகரன் அணியிலிருந்து 3 ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள் விலகி முதலமைச்சர் அணியில்...

இபிஎஸ் – ஓபிஎஸ் அணிக்கே இரட்டை இலை! தேர்தல் ஆணையம் தீர்ப்பு!

சென்னை - அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னம், நடப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கே என தேர்தல் ஆணையம் இன்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதனை எடப்பாடி...

இரட்டை இலைச் சின்னம்: தீர்ப்பு ஒத்தி வைப்பு!

சென்னை – இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக, தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இவ்வழக்கில் நடப்பு தமிழக முதல்வர் பழனிசாமி, துணை...