Tag: எடப்பாடி பழனிசாமி
பழனிசாமியை காலை 11.30 மணிக்கு சந்திக்கிறார் ஆளுநர்!
சென்னை - இன்று காலை வியாழக்கிழமை 11.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நான்கு பேரைச் சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியிருக்கிறார். பழனிசாமியோடு நான்கு அமைச்சர்கள் உடன்வருவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கூவத்தூரில் தங்கியிருக்கும்...
பழனிசாமியை ஆட்சி அமைக்க அழைக்கிறார் ஆளுநர்!
சென்னை - இன்று வியாழக்கிழமை பிற்பகலில் சசிகலா தரப்பினரின் முதல்வர் வேட்பாளரான எடப்பாடி பழனிசாமியை ஆட்சி அமைக்கும்படி தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏழரைக்கு பழனிசாமி! எட்டரைக்கு பன்னீர் செல்வம்! ஆளுநர் சந்திப்பு!
சென்னை - (மலேசிய நேரம் இரவு 11.30 மணி நிலவரம்) சசிகலா சிறைக்குள் அடைக்கப்பட்ட பின்னரும், தமிழக அரசியலின் குழப்பம் இன்னும் முடிவுக்கு வராமல் நீடிக்கிறது. அதற்குக் காரணம், தமிழக ஆளுநர் வித்யாசாகர்...
மாலையில் ஆளுநரைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி!
சென்னை - அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, இன்று செவ்வாய்க்கிழமை இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்திக்கிறார்.
அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தான்...
அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!
சென்னை - அதிமுக சட்டமன்ற குழுவின் புதிய தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வக் கடிதம் ஆளுநரிடம் மாலைக்குள் வழங்கப்பட இருக்கிறது.