Home Tags குஜராத்

Tag: குஜராத்

குஜராத்-இமாசலப் பிரதேசம் மாநிலங்களில் பாஜகவே வெல்லும்!

புதுடில்லி - இந்திய அரசியலில் மிகவும் எதிர்பார்க்கப்படும் குஜராத் மாநிலத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு நிறைவடைந்திருக்கும் நிலையில் இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி ஊடகங்களால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருக்கின்றன. குஜராத்தில் மொத்தம் உள்ள...

குஜராத் 2-ம் கட்டத் தேர்தல் துவங்கியது!

காந்திநகர் - குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2017-ன் இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று வியாழக்கிழமை தொடங்கியது. வடக்கு மற்றும் மத்திய குஜராத்திலுள்ள 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 தொகுதிகளில் 851 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தத் தேர்தல்...

குஜராத்தில் இந்தியாவின் முதல் டைனோசர் படிவம் கண்டுபிடிப்பு!

குஜராத் - இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கடலோர கிராமமான குச்சில், டைனோசர் எலும்பு கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 'இச்தியோசர்' என்றழைக்கப்படும் இவ்வகை டைனோசர்கள் கடலில் வாழக்கூடியவை. சுமார் 5.5 மீட்டர்கள் வரை நீளமுடையவை. இந்தியாவில் இது போல்...

குஜராத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன!

புதுடில்லி - பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் மாநிலத்துக்கான சட்டமன்றத் தேர்தல்களுக்கான தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் இன்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டன. இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கும் குஜராத் மாநிலத் தேர்தல்களின் முதல் கட்டம் டிசம்பர் 9-ஆம்...

இந்தியாவில் ஒருவருக்கு புதிய வகை இரத்தம் கண்டுபிடிப்பு – ‘இன்ரா’ எனப் பெயரிடப்பட்டது!

புதுடெல்லி - மனிதர்களின் இரத்தம் ஏ,பி,ஓ,ஏபி ஆகிய நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவின் குஜராத்தில் நோயாளி ஒருவருக்கு புது வகையான இரத்தம் இருப்பது கண்டறியப்பட்டு, மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குஜராத்தில் உள்ள...

குஜராத் முதல்வராக விஜய் ருபானி – துணை முதல்வராக நிதின் பட்டேல்!

  அகமதாபாத் - குஜராத் முதல்வராக ஆனந்தி பென் பதவி விலகியதைத் தொடர்ந்து, இன்று குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ருபானியும், துணை முதல்வராக நிதின் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலத்தின் அடுத்த முதல்வர் அமித் ஷா!

புதுடில்லி - குஜராத் மாநிலத்தின் முதல்வராக இருந்த ஆனந்தி பென் பதவி விலகியுள்ளதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜக தலைவர் அமித் ஷா பதவியேற்பார் என ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அமித் ஷாவின் நெருக்குதலால்தான்...

குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பதவி விலகினார்!

அகமதாபாத் - குஜராத் முதல்வர் ஆனந்தி பென் திடீரென தனது முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியுள்ளார். (மேலும் செய்திகள் தொடரும்) 

குஜராத்தில் பெண்ணை கடித்துக் கொன்ற சிங்கம்!

அகமதாபாத் - இந்தியாவில் குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டுமே ஆசிய சிங்கம் வசிக்கிறது. இங்குள்ள அம்ரேலி மாவட்டம் பாரட் கிராமத்துக்கு லபுபன் சோலங்கி (வயது 45) என்ற பெண் தனது உறவினர்...

தாமரைச் சின்னத்துடன் மோடி செல்பி எடுத்த வழக்கு: அக்டோபர் 6-ஆம் தேதி விசாரணை!

குஜராத் - பிரதமர் மோடி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது குஜராத் மாநிலம் ரனிப் நகரில் வாக்குச் சாவடி அருகே, பாஜக-வின் சின்னமான தாமரைச் சின்னத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார். இது தேர்தல் நடத்தை...