Home Tags சிவநேசன்

Tag: சிவநேசன்

பேராக் ஜசெக தேர்தல் : சிவநேசன் உதவித் தலைவரானார்

ஈப்போ – நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 14) இங்கு நடைபெற்ற பேராக் மாநிலத்துக்கான ஜசெக தேர்தலில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசன் (படம்) மாநில உதவித்...

“3 மாதங்களில் 28 தமிழ்ப் பள்ளிகளுக்கு வருகை தந்தேன்” – சிவநேசன் உரை

ஈப்போ – ஆட்சிக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்றது முதல், கடந்த 3 மாதங்களில் தனது பல்வேறு அதிகாரபூர்வ பணிகளுக்கு இடையில், பேராக் மாநிலத்தில் உள்ள 134 தமிழ்ப் பள்ளிகளில், 28 தமிழ்ப் பள்ளிகளுக்கு...

பேராக் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு தமிழ் மொழி பாட தேர்வு வழிகாட்டி – சிவநேசன் வழங்குகிறார்

ஈப்போ – பேராக் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம் இவ்வாண்டு உயர வேண்டும் என்ற நோக்கில் அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளின் யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கும் தமிழ்...

சிவநேசன் ஏற்பாட்டில் பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாடு கருத்தரங்கம்

ஈப்போ – நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி மற்றும் தமிழ்க்கல்வி மேம்பாட்டுப் பணிக்குழு மற்றும் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் அ.சிவநேசன் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் பேராக்...

“இந்தியருக்கான அரசுப் பணிகளின் விழுக்காட்டை உயர்த்துவோம்” – நேர்காணலில் சிவநேசன் (பாகம் 2)

பீடோர்: (பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கும், வழக்கறிஞரும் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசனின் நேர்காணல் தொடர்கிறது...) பீடோர் – 2008 பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பேராக் மாநிலத்தில் ஆட்சி...

தோட்டத் தொழிலாளி முதல் பேராக் ஆட்சிக் குழு வரை…- சிவநேசனின் அரசியல் பயணம்

பீடோர்: (14-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து அம்மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார் வழக்கறிஞர் அ.சிவநேசன். பல மாநிலங்களில் புதிய...

பேராக் இந்திய சமூகத்துக்கான 2,000 ஏக்கர் – நடந்தது என்ன? நடப்பது என்ன? –...

பீடோர்: (14-வது பொதுத் தேர்தலைத் தொடர்ந்து பல மாநிலங்களில் புதிய ஆட்சிக் குழு உறுப்பினர்களாகப் பதவியேற்றிருக்கும் பக்காத்தான் கூட்டணி இந்திய சட்டமன்ற உறுப்பினர்களை அறிமுகப்படும் செல்லியலின் நேர்காணல் வரிசையில் பேராக் மாநில ஆட்சிக்...

பேராக் ஆட்சிக் குழுவில் இடம்பெற்றார் சிவநேசன்!

ஈப்போ - பேராக் மாநில பக்காத்தான் அரசாங்கத்தில் இடம்பெற்ற 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களும் நேற்று திங்கட்கிழமை தங்களது பணிகளைத் தொடங்கினர். அவர்களில் ஜசெக கட்சியைச் சேர்ந்த சுங்கை சட்டமன்ற உறுப்பினரான ஏ.சிவநேசனும் (படம்) ஒருவர்...

சுங்கை சிப்புட்டைக் குறி வைக்கிறதா ஜசெக? சிவநேசன் போட்டியா?

ஈப்போ – 2008, 2013 பொதுத் தேர்தல்களில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை எதிர்க்கட்சிக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வென்றவர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் (படம்). பார்ட்டி சோஷலிஸ்ட் மலேசியா என்று அழைக்கப்படும்...

பழனிவேலுக்கு இந்தியர்கள் மீது அக்கறையா? பாண்டா கரடிகளின் மீது அக்கறையா? – சிவநேசன் கேள்வி

சுங்கை, ஜூன் 10 – இந்திய சமுதாயம் குறித்த பல பிரச்சனைகள் இருக்க, அவற்றைப் பற்றியெல்லாம் எந்த ஒரு அறிக்கையும் விடாமல், கவனமும் செலுத்தாமல் பாண்டா கரடிகளைப் பற்றி மட்டும் அக்கறை செலுத்தும் ம.இ.கா...