Home Tags டத்தோ டி.மோகன் (*)

Tag: டத்தோ டி.மோகன் (*)

பழனிவேலுக்கு கூட்டத்தைக் கூட்ட அதிகாரமில்லை – டி.மோகன் புகார்

கோலாலம்பூர், ஜூன் 25 - டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் இன்று கூடவுள்ள மத்திய செயலவைக் கூட்டம் முறையற்றது என்று கூறி மஇகா-வின் முன்னாள் இளைஞர் பிரிவுத்தலைவர் டத்தோ டி.மோகன் டாங் வாங்கிக் காவல்நிலையத்தில்...

“தீர்ப்பு ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி! ஒன்றுபட்டுக் கட்சியைப் பலப்படுத்துவோம்!” – டி.மோகன்

கோலாலம்பூர், ஜூன் 16 – நேற்று மஇகா-சங்கப் பதிவிலாகா இடையிலான வழக்கில் தொடக்க காலம் முதல், புகார்தாரர்களை ஒருமுகப்படுத்தி, சங்கப் பதிவிலாகா விரைந்து தேர்தல் முறைகேடுகள் புகார்களை விசாரிக்க வேண்டும் என்றும் முடிவை...

“உறுப்பினர் தகுதியை இழந்து விட்ட பழனிவேல் என்னை எப்படி நீக்க முடியும்?” – டி.மோகன்...

கோலாலம்பூர், மார்ச் 21 – மஇகா சட்டவிதிகளின்படி மஇகா தொடர்பான வழக்கை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றதால், பழனிவேல் தனது உறுப்பியத்தை இழந்து விட்டார் என்றும் அதன் காரணமாகத் தன்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம்...

மஇகா -வின் சொத்துக்கள் மஇகா -விடமே!  பழனிக்கு தெரியாதா? – டி.மோகன் கேள்வி

கோலாலம்பூர் மார்ச் 16 –  “மஇகா -வின் சொத்துக்கள் அனைத்தும் மஇகா வசம் இருக்கிறதே தவிர தனிநபரிடம் அல்ல. கட்சி உறுப்பினர்களும் இதில் அங்கம் பெற்றிருக்கிறார்கள் அப்படியிருக்கையில் கட்சியில் புதிதாக சேர்ந்த உறுப்பினரைப் போல கட்சியை பற்றி   எதுவுமே...

டி.மோகனின் தந்தையார் காலமானார்!

கோலாலம்பூர், ஜனவரி 14 - முன்னாள் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகனின் தந்தையார் தங்கராசு (படம்) இன்று காலை காலமானார். அவரது நல்லுடலுக்கான இறுதிச் சடங்குகள் நாளை (வியாழக்கிழமை, ஜனவரி 15)...

“ரவுடிகள் என்று கூறி கட்சிப் பிரச்சனையைத் திசை திருப்ப வேண்டாம்” – பழனிவேலுவுக்கு டி.மோகன்...

கோலாலம்பூர், டிசம்பர் 22 – “மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்தவர்கள் குண்டர்கள்” எனக்கூறி கட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனையைத் திசை திருப்ப முயல வேண்டாம் என கட்சித் தலைவர்...

டி.மோகனின் வெற்றி விழாவாக மாறப்போகும் ‘மஇகா எதிர்கால சவால்கள்’ கருத்தரங்கம்!

கோலாலம்பூர், டிசம்பர் 6 - முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டபடி முன்னாள் இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ டி.மோகன் தலைமையில் இன்று சனிக்கிழமை மஇகா தலைமையகத்தின் நேதாஜி மண்டபத்தில் நடைபெறுகின்றது, 'மஇகாவின் எதிர்கால சவால்கள்'...

மஇகா இழந்த தொகுதிகளை மீட்க என்ன செய்யப்போகிறது? – பழனிவேலுக்கு டி.மோகன் கேள்வி

கோலாலம்பூர், நவம்பர் 18 - கடந்த இரு பொதுத்தேர்தல்களாக சில தொகுதிகளில் மஇகா தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், அத்தொகுதிகளை மீட்டெடுக்க கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் என்ன நடவடிக்கைகளை எடுக்கப்...

பழனிவேல் பதவி விலகக் கோரி டி.மோகன் போர்க்கொடி! ‘கேப்’(GAP) ஆரம்பமா?

கோலாலம்பூர், ஆகஸ்ட் 28 – 2010ஆம் ஆண்டில் டத்தோஸ்ரீ சாமிவேலு பதவி மஇகா தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது கேஸ் (GAS) என்ற அமைப்பு. “கெராக்கான் எண்டி சாமிவேலு” (Gerakan...

மறுதேர்தல் எப்போது? சங்கப் பதிவிலாகா கையில்தான் இருக்கிறது – பழனிவேலுவுக்கு மோகன் பதில்!

கோலாலம்பூர், மார்ச் 15 – நடந்து முடிந்த மஇகா-வின் கட்சித் தேர்தல்கள் மீதான முறைகேடுகள் தொடர்பாக சங்கப் பதிவிலாகாவில் புகார் கொடுக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கட்சித் தேர்தல்கள் முறையாக நடைபெற்றன என்றும்...