Home Tags பிரான்ஸ்

Tag: பிரான்ஸ்

பிரான்ஸ் 4 – குரோஷியா 2 – கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்

மாஸ்கோ - ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளுக்கான இறுதி ஆட்டத்தில் பிரான்சும், குரோஷியாவும் மோதின. இந்தப் போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிவுற்றபோது பிரான்ஸ் 2-1 கோல் எண்ணிக்கையில் முன்னணி...

பிரான்ஸ் 1- பெல்ஜியம் 0 – இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ்!

மாஸ்கோ - (புதன்கிழமை அதிகாலை 4.00 மணி நிலவரம்) செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 கோல் எண்ணிக்கையில் பெல்ஜியத்தைத் தோற்கடித்து உலகக் கிண்ண இறுதி ஆட்டத்தில்...

பிரான்ஸ் 0 – பெல்ஜியம் 0 (முதல் பாதி ஆட்டம்)

மாஸ்கோ - செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் இடையிலான ஆட்டம் முதல் பாதியில் கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் முடிந்தது. மலேசிய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 2.00...

பிரான்ஸ் 2 – உருகுவே 0 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - (மலேசிய நேரம் இரவு 11.55) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தற்போது கால் இறுதிச் சுற்றை எட்டியுள்ளன. கால் இறுதிப் போட்டிகளில் முதல் ஆட்டத்தில் தென் அமெரிக்க நாடான உருகுவே...

பிரான்ஸ் 4 – அர்ஜெண்டினா 3 (முழு ஆட்டம்)

மாஸ்கோ -இன்று சனிக்கிழமை இரவு 10.00 மணிக்குத் தொடங்கி பிரான்ஸ் - அர்ஜெண்டினா நாடுகளுக்கிடையிலான இரண்டாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் 4-3 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்குச் செல்கிறது.

பிரான்ஸ் – அர்ஜெண்டினா மோதலில் யாருக்கு வாய்ப்பு?

மாஸ்கோ - ஒரு நாடு ஐரோப்பிய கண்டத்தின் முன்னணி காற்பந்து குழுவைக் கொண்டது. 1998-ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்று தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்ற சென்ற குழு. பிரான்ஸ்தான் அது! ஆனால் 1998-ஆம்...

உலகக் கிண்ணம் : பிரான்ஸ் 0 – டென்மார்க் 0 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - (மலேசிய நேரம் 26 ஜூன் இரவு 11.55) உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் இன்று 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்குத் தொடங்கிய 'சி' பிரிவுக்கான 2...

பெரு நாட்டிற்கு இனி வாய்ப்பில்லை – பிரான்ஸ் 1 – பெரு 0

மாஸ்கோ - நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பிரான்ஸ் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் தென் அமெரிக்க நாடான பெருவை வெற்றி கொண்டது. இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு பிரான்ஸ் தகுதி பெற்றுள்ளது. சிறப்பாக...

உலகக் கிண்ணம்: பிரான்ஸ் 2 – ஆஸ்திரேலியா 1

மாஸ்கோ - நேற்று சனிக்கிழமை (ஜூன் 16) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன. முதலாவதாக நடைபெற்ற 'சி' (C) பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான...

பிரான்ஸ்: துப்பாக்கிக்காரன் சுட்டுக் கொல்லப்பட்டான் – 3 பேர் மரணம்

பாரிஸ் - இன்று வெள்ளிக்கிழமை பிரான்ஸ் நாட்டின் டிரெபெஸ் நகரில் நிகழ்ந்த பயங்கரவாதம் சம்பவம் ஒன்றில், பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி ஒரு சிலரைப் பிணையாகப் பிடித்து வைத்திருந்த துப்பாக்கிக்காரன் பிரெஞ்சு...